பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 பொருள்தருதல் மாறுகொளெச்சமும் வினவும். (தொல்எழுத்து-உயிர்மயங்-எங்) என்பதற்ை கொள்க’ என்பர் நச்சிர்ைக்கினியர். மாறுகொளெச்சம் வினவினுள் அடங்கும் என்பர் தெய்வச்சிலேயார் . பிரிநிலே முதலாகிய, ஐந்துடன் ஏயுங் குரையும் இசை நிறையசை நிலை? (தொல்-சொல்-உஎக) எனப் பின்னர்க் கூறப்படும் இசை நிறையையுங்கூட்டி ஏகார விடைச்சொல் ஆரும் என்பர் பவணந்திமுனிவர். 421. பிரிநிலை விகுவெண் ணிற்றசை தேற்றம் இசை நிறை யென வாறேகா ரம்மே. என்பது நன்னூற் சூத்திரமாகும். இசை நிறைத்தற் பொருள் தரவருவது இசை நிறையெனப்படும். 'எயே யிவளொருத்தி பேடியோ வென்ருர் என்புழி ஏகாரம் இசை நிறையாய் வந்தது. தேற்றப் பொருள் பிரி நிலேக்கண்ணேயுளதாதலின் இப்பொருளே வேறெடுத்துக் கூறு தல் ஏனையபோற் சிறப்புடைத்தன்றென்பார், இதனைப் பொருட் சிறப்பில்லா ஈற்றசைக்கும் இசை நிறைக்கும் இடையே கூறி ஞர்?’ என்பர் சிவஞானமுனிவர். அவனே கொண்டான்? என்பது ஒரோவழி அவன் கொள்கிலன் என எதிர்மறைப் பொருள்தரின் அது செம்பொருளன்றி. வலிந்து கொள்ளப்படு தலின், மாறுகொளெச்சமாகிய அவ்வேகாரத்தைப் பவணந்தி யார் எடுத்துக் கூருது விட்டார் எனக் கருதவேண்டியுளது. உடுஅ, வினேயே குறிப்பே யிசையே பண்பே எண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலத்தே யென வென் கிளவி. இஃது எனவென்னும் இடைச்சொற் பொருள்தருமாறு கூறு கின்றது. (இ-ள்) வினே, குறிப்பு, இசை, பண்பு, எண், பெயர் என்னும் ஆறுபொருண்மையுங் குறித்து வருவது என என்னும் இடைச்சொல்லாம். எ-று.