பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 ஒற்றுமையுடையதாய்ப் பலரறி சொல்லால் முடிதலின், ஒரு வரைக் கூறும் பன்மைக் கிளவியின் வேருதல் உணர்க . உ.எக. அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல். இது மேலதற்கும் புறனடை. (இ-ள்) ஆர் என்னும் இடைச்சொல் அசைநிலையாய் வரும் இடம் அறிக. எ-று. வழி-இடம். அறிதல்-அறிக. அல்லீற்று வியங்கோள் . ஆகுமிடம் அறிக என்ற தல்ை, ஆர் அசைநிலேயாகுமிடத்து உம்மை முன்னரும் உம்மீற்றுவினை முன்னரும் வரும் என்பர் சேவைரையர். (உ-ம்) பெயரிகிைய தொகையுமா ருளவே: என்புழித் தொகையுமார் என உம்மைமுன் ஆர் அசைநிலை யாயிற்று. எல்லாவுயிரொடுஞ் செல்லுமார் முதலே: என்புழிச் செல்லுமார் என உம்மீற்று வினைமுன் ஆர் அசைநிலை யாயிற்று. உஎஉ. ஏயுங் குரையும் இசைநிறை யசைநிலை யாயிரண் டாகு மியற்கைய வென்ப. இஃது, ஏ, குரை என்னும் இடைச்சொற்களின் இயல்பு கூறு கின்றது. (இ-ள்) ஏயென்னும் இடைச்சொல்லும், குரையென்னும் இடைச்சொல்லும் இசைநிறையும் அசைநிலையும் என ஒரொன்று இரண்டாம். எ-று. (உ-ம்.) ஏஎ யிஃதொத்தன் என்பொருன் கேட்டைக் காண்?’ என்புழி ஏ இசை நிறையாய் வந்தது. ஏன் யென் சொல்லுக என்புழி ஏ அசைநிலையாய் நின்றது. அளிதோதானே பெறலருங்குரைத்தே என் புழிக் குரை இசை