பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345 (உ-ம்) பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி?? எனவும், பொறை நில்லா நோய்கூரப் புல்லென்ற நுதலிவள்: எனவும், சினனேகா மங் கழிகண்ணுேட்டம்?? எனவும், ச. ல, கூர், கழி என்பன மிகுதிப் பொருளிற் பயின்றமை காண்க. நடள உரு வுட்காகும் புரை யுயர்பாகும். (இ-ள்) உரு என்னும் உரிச்சொல் உட்கு என்னும் குறிப்பு உணர்த்தும். புரை என்னும் உரிச்சொல் உயர்பு என்னும் குறிப்புணர்த்தும். எ-று. (உ.ம்) உருகெழு கடவுள் எனவும், புரைய மன்ற புரையோர் கேண்மை’ எனவும் உருவும் புரையும் முறையே உட்கும் உயர்பும் உணர்த்தின. உட்கு-அச்சம். களக குருவுங் கெழுவு நிறன. கும்மே. இது பண்புபற்றிவரும் உரிச்சொல் உணர்த்துகின்றது. (இ-ள்) குரு என்னும் சொல்லும் கெழு என்னும் சொல் லும் நிறமென்னும் பண்புணர்த்தும். எ-று. (உ.ம்) குருமணித்தாலி’ எனவும் செங்கேழ் மென் கொடி எனவும் வரும். குரு குரூ?. என நீடலும், கெழு கேழ்? என நீடலும் ஈறுகெடலும் எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல்பின்றே என்பதனுற் கொள்க எனவும், இக்கெழு பொருத்தத்தை உணர்த்துதலும் கெழுமுதல் என்னும் விழக் கிற்கு முதனிலையாய் நிற்றலும் கூறிய கிளவி என்பதற்ை கொள்க: 2 எனவும் கூறுவர் நச்சினர்க்கினியர், ாடளஉ. செல்லல் இன்னல் இன்னுமையே. இது குறிப்புபற்றிவரும் உரிச்சொல் உணர்த்துகின்றது. (இ.ள்) செல்லல், இன்னல் என்னும் உரிச்சொற்கள் இன்னுமையென்னும் குறிப்புணர்த்தும். எ-று. (உ-ம்) மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்: எனவும் வெயில் புறந்தருஉம் இன்னலியக்கத்து: எனவும் வரும்.