பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 (உ-ம்) வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்: எனவும், கயவாய்ப் பெருங்கை யானே? எனவும், நளிமலை நாடன் நள்ளி (புறம்-150) எனவும் பெருமையாகிய பண்பு ணர்த்தின. ாட2.க. அவற்றுள், தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும். (இ ள்) அம்மூன்றுரிச் சொற்களுள் தட என்னுஞ் சொல் பெருமையே யன்றிக் கோடுதல் என்னும் பண்பையும் உணர்த் தும். எ-று. (உ-ம்) தடமருப் பெருமை’ எனவரும். க.உ.உ. கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும். (இ.ஸ்) கய என்னும் உரிச்சொல் பெருமையே யன்றி மென்மையாகிய பண்பையும் உணர்த்தும். எ-று. (உ-ம்) கயந்தலே மடப்பிடி’ எனவரும். மெல்லியோர் என்ற பொருளிற் கயவர்: என்னுஞ் சொல் கீழோரைக் குறித்து வழங்குதலே உலக வழக்கிற் காணலாம். நடடங். நளியென் கிளவி செறிவு மாகும். (இ-ள்) நளி என்னும் உரிச்சொல் பெருமையே யன்றிச் செறிவு என்னும் குறிப்பினேயும் உணர்த்தும். எ-று. (உ-ம்) நளியிருள்? எனவரும். நட2.ச. பழுது பயமின்றே. ந.உடு. சாயல் மென்மை. கூஉசு. முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே. ( இ-ள்) பழுது என்னுஞ் சொல் பயனின்மையாகிய குறிப் புணர்த்தும். சாயல் என்னுஞ் சொல் மென்மையாகிய பண் பு னர்த்தும். முழுது என்னுஞ் சொல் எஞ்சாமையாகிய குறிப்பு ணர்த்தும். எ-று.