பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 பெட்பு என்பது புறந்தருதலாகிய குறிப்பும் விரும்புதலாகிய பண்பும் உணர்த்தும் என்பர் நச்சிர்ைக்கினியர். (உ-ம்) அரும்பிணையகற்றி வேட்ட ஞாட்யினும் எனவும், * யானும் பேணின னல்லனே மகிழ்ந? எனவும் முறையே பிணை, பேண் என்பன புறந்தருலாகிய குறிப்புணர்த் தின. பெற்ருேற் பெட்கும் பிணையை யாகென எனவும், 'அமரர்ப் பேணியும் ஆகுதி யருத்தியும் எனவும் அவ்விரு சொற்களும் விருப்பம் என்னும் பண்புணர்த்தின. பெட்ட வாயில்பெற் றிரவு வலியுறுப்பினும் (தொல். களவு-11) எனவும், 'காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்ட்லும்?? (தொல்-கற்பு-6) எனவும் ஆசிரியர் பெட்பின் பகுதியாகிய பெட்டென்னும் உரிச்சொல்லே உடம்பொடு புணர்த்து ஒதியதனை இச்சூத்திர வுரையில் எடுத்துக்காட்டி விளக்குவர் நச்சிர்ைக்கினியர். நடங்க.ை பனையே பிழைத்தல் பெருப்பு மாகும். (இ-ள்) பணே என்னுஞ் சொல் பிழைத்தல் என்னும் குறிப்புணர்த்தும். அதுவேயுமன்றிப் பெருத்தலாகிய குறிப்பும் உணர்த்தும். எ.று. (உ-ம்) பணத்து வீழ் பகழி’ என்புழிப் பனே என்பது பிழைத்தலாகிய குறிப்புணர்த்தியது; வேய்மருள் பணத்தோள்? என்புழிப் பெருத்தலாகிய குறிப்புணர்த்தியது. பெருமையாகிய பண்பின் வேருகப் பெருத்தலென்னும் குறிப்புணர்த்து மென் பார் பெருப்பு: எனக்குறித்தார். பனை என்பது மூங்கிலே உணர்த்தியவழிப் பெயர்ச்சொலெனப்படுமன்றி உரிச் சொலன்மை யுணர்க. கூசல். படரே யுள்ளல் செலவு மாகும், (இ-ள்) படர் என்னுஞ் சொல் உள்ளுதல் என்னும் குறிப் புணர்த்தும்; அதுவேயுமன்றிச் செல்லுதல் என்னும் குறிப்பும் உணர்த்தும். எ-று.