பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 (உ.ம்) வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற்போகி2 என வும், கறவை கன்று வயிற் படர?? எனவும் படர் என்பது முறையே உள்ளுதல், செல்லுதல் என்னும் குறிப்புணர்த்திய வாறுணர்க. ந.சக. பையுளுஞ் சிறுமையு நோயின் பொருள. (இ-ள்) பையுள், சிறுமை என்னும் உரிச்சொற்கள் நோய் என்னும் குறிப்புணர்த்துவன. எ-று. (உ-ம்) பையுண் மாலே எனவும், சிறுமையுறுப செய்பறியலரே! “ எனவும் வரும். ங்சஉ. எய்யாமையே யறியாமையே. (இ-ஸ்) எய்யாமை என்னும் உரிச்சொல் அறியாமை என்னும் குறிப்புணர்த்தும். எ-று. (உ-ம்) எய்யாமை யல்லே நீயும் வருந்துதி” எனவரும். அறிதற் பொருட்டாய் எய்தல் என்ருனும் எய்த்த லென் ருனும் சான்ருேர் செய்யுட்கண் வாராமையின், எய்யாமை எதிர்மறையன்மையறிக என்பர் சேனவரையர் . அறிதல் என்னும் உடம்பாட்டிற்கு (எதிர்) மறையாகிய அறியாமை என்னுஞ் சொல்லான் எய்யாமையை உணர்த்தவே அவ் எய்யாமை (எதிர் மறைச்சொல் என்பது உம, அதற்கு எய்த்தல்? என்னும் உடம்பாட்டுச் சொல் உளதென்பது உம் பெற்ரும். அவ்வுடம்பாட்டை ஒதாது (எதிர்) மறையை ஒதினர் (எதிர்) மறைச்சொல்லும் உரிச்சொல்லாய் வரும் என்றற்கு. எய்த்துநீர்ச் சிலம்பின் குறை மேகலே 23 ‘என்புழி எய்த்து’ என்பது அறிந்து என்னும் பொருளுணர்த் திற்று?, என்பர் நச்சிஞர்க்கினியர். ங்சங் நன்று பெரிதாகும்