பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33; (இ-ள்) நன்று என்பது பெரிது என்னும் குறிப்புணர்த்தும் في هf تا உ-ம். நன்று மரிதுற்றனேயாற் பெரும எனவரும். பெருமை யென்னது பெரிது என்ற தகுன் நன்று என்பது வினையெச்சமாதல் கொள்க’ என்பர் சேனவரையர். ளசச. தாவே வலியும் வருத்தமு மாகும். (இ.ஸ்) தாவென்னுஞ்சொல் வலியும் வருத்தமுமாகிய குறிப்புணர்த்தும். எ-று (உ.ம்). தாவினன்பொன்றை இய பாவை’ எனவும் தாவாக் கொள்கை தகைசால் சிறப்பின் எனவும் தா என் னும் உரிச்சொல் முறையே வலியும் வருத்தமும் ஆகிய குறிப் புணர்த்தியது. தாஇல் நன்பொன்-வலியில்லாத நல்ல பசும் பொன் . தாவாக் கொள்கை- வருத்தமில்லாத விரதம். இனி கருங்கட் டாக்கலே பெரும்பிறிதுற்றென எனத்தாவு தலும் தாவாத வில்லேவலிகளும், எனக் கேடும் உணர்த்துதல் கூறியகிளவி என்பதனுற் கொள்க?? என்பர் நச்சினுர்க்கினியர்: நடசடு. தெவுக் கொளற் பொருட்டே. ங்சசு. தெவ்வுப் பகையாகும். (இ-ள்) தெவு என்னும் உரிச்சொல் கொள்ளுதலாகிய குறிப்புணர்த்தும். தெவ்வென்னுஞ்சொல் பகையாகிய குறிப் புணர்த்தும் எ-று. (உ-ம்) நீர் தெவு நிரைத் தொழுவர் எனவும், தெவ் வுப்புலம் சிதைய எய்கணே சிதறி எனவும் வரும், நடசன். விறப்பும் உறப்பும் வெறுப்புஞ் செறிவே. (இ-ள்) விறப்பு, உறப்பு, வெறுப்பு என்னும் உரிச் சொற்கள் செறிவு என்னும் குறிப்புணர்த்துவன. எ-று.