பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 என்ருர்?’ என்பர் சேனவரையர். இலம்படு புலவர் என்ப தற்கு, இல்லாமை உண்டாகின்ற புலவர் என அல்வழியாகப் பொருளுரைப்பர் நச்சினர்க்கினியர். வறுமைப்படும் புலவர் என்பர் இளம்பூரணர். கூசுக. ளுெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள. (இ.ஸ்) ளுெமிர்தல், பாய்தல் என்னும் உரிச்சொற்கள் பரத்தலாகிய குறிப்புணர்த்தும். எ-று. (உ.ம்) தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து? என வும், பாய்புனல் எனவும் வரும் . உசுஉ. கவர்வு விருப்பாகும். ங்சுங். சேறே திரட்சி. ந.சு.ச. வியலென் கிளவி யகலப் பொருட்டே. (இ-ன்) கவர்வு என்பது விருப்பென்னும் குறிப்புணர்த் தும். சேர் என்பது திரட்சியென்னும் குறிப்புணர்த்தும். வியல் என்பது அகலமென்னும் குறிப்புணர்த்தும். எ.று. (உ.ம்) கவர்நடைப் புரவி' எனவும் சேர்ந்து செறி குறங்கு எனவும் வியலுலகம்’ எனவும் கவர்வு, சேர், வியல் என்பன முறையே விருப்பு, திரட்சி, அகலம் என்னும் குறிப்பு ணர்த்தின. டிசுடு, பேநா முருமென வரூஉங் கிளவி யாமுறை மூன்று மச்சப் பொருள. (இ-ள்) பே, நாம், உரும் என்னும் மூன்று சொற்களும் அச்சம் என்னும் குறிப்புணர்த்தும். எ.று. - (உ-ம்) மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள் எனவும் 'நாம நல்லரா எனவும், உருமில் சுற்றம் எனவும் அச்ச மாகிய குறிப்புணர்த்தின. நாம் நாம எனத் திரிந்து வழங்கிற்று.