பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 கூஎங். நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்ப. (இ-ள்) கறுப்பு, சிவப்பு என்பன வெகுளியேயன்றி நிற வேறுபாடுணர்த்தற்கும் உரிய எறு. (உ-ம்) கறுத்த காயா எனவும் சிவந்த காந்தள் : எனவும் வரும். இவை வெளிப்படு சொல்லாயினும் கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப்பொருள என்ற தல்ை, கருங்கண், செவ்வாய் எனப் பண்பாய வழியல்லது தொழிலாயவழி இவை நிற வேறுபாடு உணர்த்தா என்பது படுதலின், அதனைப் பாதுகாத்தற்கு 'நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்பு என்ருர் என்பது சேணுவரையர் தரும் விளக்கமாகும். ந.எச நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை. (இ-ள்) நொசிவு, நுழைவு, நுணங்கு என்னும் உரிச்சொற் கள் நுண்மையாகிய பண்புணர்த்துவன. எ-று. (உ-ம்). நொசி மருங்குல் எனவும், நுழைநூற்கலிங்கம்: எனவும், நுணங்கு துகில் நுடக்கம் போல, எனவும் வரும். டிஎடு, புனிறென் கிளவி யின்றணிமைப் பொருட்டே. (இ-ள்) புனிறு என்னும் உரிச்சொல் ஈன்றணிமையாகிய குறிப் புணர்த்தும். எ-று : (உ-ம்). புனிற்ருப் பாய்ந்தெனக் கலங்கி என வரும். புனிற்ரு-ஈன்று அணிய கன்றினையுடைய பசு. டிஎசு. நனவே களனு மகலமுஞ் செய்யும். (இ-ள்) நனவு என்னும் உரிச்சொல் களன், அகலம் ஆகிய குறிப்புணர்த்தும். எ-று. (உ-ம்) நனவுப்புகு விறலியிற் ருேன்று நாடன்” எனவும் நனந்தலேயுலகம் எனவும் களனும் அகலமுமாகிய குறிப்புணர்த்தியது.