பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 (இ-ள்) எழுத்துக்கள் முதனிலேயும் இறுதிநிலேயுமாகப் பிரிந்து வேறுவேறு பொருளுணர்த்துதல் உரிச்சொல்லாகிய இவ்விடத்து இயல்புடைத்தன்று. எ-று. முதனிக்லயும் இறுதிநிலேயுமாக எழுத்துப் பிரிந்திசைத்தல் உரிச்சொல்லாகிய இவ்விடத்து இல்லே எனவே வினையும் பெயரு மாகிய பிறவிடத்து இயல்புடைத்து என்பதாம். அங்ங்ணம் முதனி இல்யும் இறுதி நிலையுமெனப் பிரிந்திசைப்பன வினேச்சொல்லும் ஒட்டுப்பெயருமாகும். அவற்றுள் வினேயிற் பிரிந்திசைப்பன வினை யியலுள் ஈறுபற்றி ஓதிப் பிரித்துக் காட்டினர். பெயரிற் பிரிந்தி சைப்பன நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்’ என்பன முதலிய வற்ருற் காட்டினர். வெற்பன், பொருப்பன் எனவரும் ஒட்டுப் பெயர்கள் வெற்பு + அன், பொருப்பு-அன் என முதனிலேயும் இறுதி நிலையுமாகழ் பிரிந்திசைத்தமை காண்க. தாமாகப் பொருளுணர்த்தாமையின் பிரிதலும் பிரியாமை யும் இடைச்சொற்கு இன்று என்பர் நச்சிஞர்க்கினியர். ந.கூகள். அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் லெல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநளிை கடைப்பிடித் தோம்படை யாணேயிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர் த லென் மனர் புலவர். இஃது உரிச்சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்) (இங்குச் சொல்லப்பட்ட உரிச்சொற்களேயன்றி) அவை போல்வன பிறவும் பலநெறியானும் பரந்து வழங்கும் உரிச்சொல்லெல்லாம், பொருளொடு புணர்த்து உணர்த்த இசை குறிப்பு பண்புபற்றித் தாம் இயன்ற நிலத்து இன்ன அளவின வென வரையறுத்துணரும் எல்லே தமக்கு இல்லாமையால் முழு வதும் எடுத்துரைத்தல் அரிதாகலின் அவற்றை யறிதற்குச் சொல்லப்பட்ட வழிகளே நெகிழாமற் கடைப்பிடித்து என்ற்ை கூறப்பட்ட பாதுகாவல் ஆணையாற் சொல்லியவற்றியல்போடும் சொல்லா தொழிந்தவற்றை முறைப்பட உணர்க. எ-று.