பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 386. சுட்டு மறைநேர் ஏவல் விதைல் உற்ற துரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும் எண் இறையுள், இறுதி நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர் ப. எனவரும் சூத்திரத்தில் எண்வகை விடையாகக் குறித்தார் நன்னூலார் . இங்குச் சொல்லப்பட்ட எண்வகை இறையினுள் சுட்டு, மறை, நேர் என முன்னர்க் குறிக்கப்பட்ட மூன்றும் செவ்வ னிறையென்றும், பின்னர்க் குறிக்கப்பட்ட ஐந்தும் இறைப் பொருள் பயத்தலின் இறைபயப்பனவாகத் தழீஇக் கோடற் குரியன என்றும் பவணந்தி முனிவர் இச்சூத்திரத்திற் பகுத்துக் கூறியுள்ளமை, தொல்காப்பியமாகிய முதனூற் பொருளுடன் அதற்கு இளம்பூரணர் சேவைரையர் முதலிய பண்டையுரை யாசிரியர்கள் கூறிய விளக்கத்தினையும் தழுவியமைந்தது வழி நூலாகிய நன்னுாலென்னும் உண்மையை வலியுறுத்தும் சான்ரு தலறிக, (உ-ம்) மாவீழ் நொச்சி என்பதற்குப் பொருள் யாது? என வினவிய வழி வண்டுவீழ்ந்து தேனுண்ணும் நொச்சிப்பூ: என அதனைச் சுட்டிக் கூறுதல் சுட்டு எனப்படும். சாத்தா இது செய்வாயோ என்று விஞயவழி செய்யேன்” என மறுத் தல் மறை; செய்வேன்? என்று உடம்படுதல் நேர்தல்; 'நீ செய் என்பது ஏவல்; செய்வேனே? என்றல் எதிர்வினதல்; உடம்பு நொந்தது என்றல், உற்றதுரைத்தல்; உட்ம்புநேரம் என்றல் உறுவது கூறல்; மற்றையது செய்வேன்? என்றல் இனமொழி. கங்கையாடிப் போந்தேன் சோறுதம்மின் என வினவின்றியும் விடைநிகழ்தல் உண்டு. இஃது, ஒன்றன அறியலுறுதலே யுணர்த்தாது ஒன்றன அறிவுறுத்து நிற்றலிற் செப்பின்பாற்படும் என்பர் சேவைரையர். விவைாவது, அறிதல் வேண்டும் என்பத&ன வெளிப் படுப்பது அறியான் விதைல், அறிவொப்புக் காண்டல், ஐய மறுததல், அவனறிவு தான் காண்டல், மெய்யவற்குக் காட்டல்