பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 (இ-ள்) மேற்குறித்த நான்கு சொல்லும் செய்யுளிடத்துத் தம்முட் புணரும் முறைமை நிரனிறையும் சுண்ணமும் அடிமறி யும் மொழிமாற்றும் என நான் கென்று சொல்லுவர் ஆசிரியர். எ-று. மொழிபுணரியல்பு நிரனிறை, சுண்ணம், அடிமறி, மொழி மாற்று ஆகிய அவை நான்கு என்ப என இயையும். செய்யு ளிடத்து என்பது அதிகாரத்தான் வந்து இயைந்தது. நிரல்நிறையும் சுண்ணமும் மொழிமாற்றென அடங்கு மாயினும் முடிவனல்பும் முடிப்பனவுமாய்த் தம்முள் இயையும் மொழிகள் நிரலே நிற்றலும், நாற்சீர் ஈரடியாய் நின்ற எண் சீரைச் சுண்ணமாகத் துணித்தலுமாகிய வேறுபாடுடைமை யால் அவற்றை அவ்வேறுபாட்டாற் பெயர் கொடுத்து வேறு சிறப்பியல்பில்லாத மொழிமாற் றை மொழிமாற்று எனப் பொதுப் பெயராற் பெயர் கொடுத்தார் ஆசிரியர் என்பர் சேவைரையர், தொல்காப்பியர் குறித்த பொருள்கோள் சுண்ணம் ஒழிய ஏனைய மூன்றுடன் யாற்றுநீர், விற்பூட்டு, தாப்பிசை, அளேம்றி பாப்பு கொண்டுகட்டு என ஐந்து கூட்டிப் பொருள்கோள் எட்டென்பர் பவணந்தி முனிவர். 410. யாற்று நீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண் தாப்பிசை யளே மறி யாப்புக் கொண்டுகட் டடிமறி மாற்றெனப் பொருள்கோள் எட்டே. என்பது நன்னூல். 'யாற்றுநீர், மொழிமாற்று, நிரல் நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளேமறியாப்பு, கொண்டு கூட்டு, அடிமறி மாற்று எனப் பொருள்கோள் எட்டாகும் என்பது இதன் பொருள். சளடு. அவற்றுள், நிரனிறை தானே வினேயினும் பெயரினும் நினேயத் தோன்றிச் சொல்வேறு நிலை இப் பொருள்வேறு நிலையல். இது நிரனிறைப் பொருள்கோளாமாறு கூறுகின்றது.