பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 என வி ைஐந்து வகைப்படும் என்பர் இளம்பூரணர். இவ் வைந்தினையும், 'அறியான் விதைல் அறிவொப்புக் காண்டல் ஐயமறுத்தல் அவனறிவு தான் காண்டல் மெய்யவற்குக் காட்ட லோ டைவகை வினவே”. (நேமி. சொல்-5) எனத் தொகுத்துரைத்தார் குணவீர பண்டிதர். உரை யாசிரியர் விரித்துக் கூறிய அறிவொப்புக்காண்டல், அவனறிவு தான் காண்டல், மெய்யவற்குக் காட்டல் என்னும் மூன்றனேயும் அறிபொருள் வினு என ஒன்ருக அடக்கி, அறியான் வினவும் ஐய வினவும் அறிபொருள் விவுைம் என வி ைமூவகைப்படும் என்ருர் சேவைரையர். ஒரு திறத்தானும் அறியப்படாத பொருள் விவைப் படாமையின் பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையால் அறியப்படாமை நோக்கி அறியான் விகு வாயிற்று. தோன்றுகின்ற உரு குற்றியோ மகனே' என இங்ங்னம் வினவுவது ஐயவின. அறியப்பட்ட பொருளையே ஒரு பயனேக்கி வினவுவது அறிபொருள் வின எனப்படும். இவ்வாறு வினவுவதன் பயன், அதுபற்றிய வேறு தன்மைகளே அறிந்துகொள்ளுதலும் அவற்றை அறியாதார்க்கு அறிவுறுத்தலு மாகும , சேனவரையர் மூவகையாகத் தொகுத்துக் கூறிய அறி பொருள் வின, அறியான் வி,ை ஐயவி ைஎன்னும் இம் மூன்றுடன் கொளல் வினு, கொடை வினு, ஏவல் வி ைஎன்னும் மூன்றையும் கூட்டி அறுவகை விவைாகக் கொண்டார் பவணந்தி முனிவர். 385. அறிவறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும்வினு ஆறும் இழுக்கார். என்பது நன்னூல். பொன் வாணிகரிடம் சென்று, பொன் உளவோ மணி யுளவோ வணிகீர்’ என வினவுதல் அவற்றை வாங்கிக்