பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387 (உ-ம்) சுரையாழ வம்மி மிதப்ப வரையனேய யானேக்கு நீத்து முயற்கு நிலேயென்ப கானக நாடன் சுனே ! என்புழி முதல் இரண்டடிகளிலும் உள்ள சீர்களே சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானேக்கு நிலே, முயற்கு நீத்து எனத் துணித்துக் கூட்டத் தம்முள் இயைந்தவாறு கண்டுகொள்க. பொருள் கொண்டு முடியும் சொற்கள் சுண்ணம் (பொடி) போலச் சிதராய்ப் பரந்து கிடத்தலின் இதனேச் சுண்ணமென் ருர் ஆசிரியர். இப்பொருள்கோள் அருகியல்லது வாராமையின் இதனே மொழிமாற்றினுள் அடக்கினர் பவணந்தியார். சளன. அடிமறிச் செய்தி யடி நிலே திரிந்து சீர் நிலே திரியாது தடுமா றும்மே. இஃது அடிமறியாமாறு கூறுகின்றது. (இ-ள்) அடிமறிச் செய்யுளாவது, சீர் நின்ருங்கு நிற்ப அடிகள் தத்தம் நிலையிற்றிரிந்து ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும். எ-று. சீர்கள் கிடந்துழியே கிடப்பச் செய்யுளின் அடிகள் முதலும் இடையும் கடையும் மறிந்து பொருள் கொள்ளப் படுதலின் அடி மறியென்னும் பெயர்த்தாயிற்று. இப்பொருள் கோள் பெரும்பான்மையும் நாலடிச் செய்யுட் கண் அல்லது வாராது என்பர் சேவைரையர். (உ-ம்) மாருக் காதலர் மலைமறந் தனரே யாருக் கட்பனி வரலா னவே வேரு மென்ருேள் வளைநெகி ழும்மே கூருய் தோழியான் வாழு மாறே? எனவரும். சள அ. பொருடெரி மருங்கின் ஈற்றடி யிறு சீர் எருத்துவயிற்றிரிபுந் தோற்றமும் வரையார் அடிமறி யான. இது மேலதற்கோர் புறனடை,