பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 i Q சல்உ, எல்லாத் தொகையும் ஒருசொன் ன டைய. இது தொகைச் சொற்கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ.ள்) அறுவகைத் தொகைச் சொல்லும் ஒருமொழி போல் நடப்பன. எ-று. ஒரு சொல் நடைய’ எனப் பொதுப்படக் கூறிய அதனன், யாஜனக்கோடு, கொல்யானே என முன்மொழி பெயராகிய வழி ஒரு பெயர்ச்சொல் நடையவாதலும், நிலங்கடந்தான், குன்றத் திருந்தான் என முன்மொழி வினேயாயவழி ஒரு வினைச்சொல் நடையவாதலும் கொள்க. அவை உருபேற்றலும் பயனிலே கோடலும் முதலாகிய பெயர்த்தன்மையும், பயணிலேயாதலும் பெயர்கோடலு முதலாகிய வினைத்தன்மையும் உடையவாதல் அவ்வச் சொல்லோடு கூட்டிக் கண்டு கொள்க: எனவும், நிலங்கடந்தான், குன்றிருந்தான் என வேற்றுமையுருபு தொகப் பெயருந்தொழிலும் ஒருங்கிசைத்தல் ஆசிரியர் நேர்ந் தாராகலின் அவை தொகையெனவேபடும்?’ எனவும், கடந் தானிலம், இருந்தான் குன்றத்து என்பன ஒருங்கிசையாது பக்கு (பிளவுபட்டு) இசைத்தலின், அவை தொகையன்மை யறிக, எனவும் விளக்கங் கூறுவர் சேவைரையர். (உ.ம்) யானைக்கோடு கிடந்தது; துடியிடை நன்று; கொல்ஜியானே ஒடிற்று கருங்குதிரை வந்தது, கழஞ்சரை நிறைந்தது, பொற்ருெடி வந்தாள் என எழுவாயும் பயனிலை iம்ாகியும், யானைக்கோட்டை, துடியிடையை, கொல் யானையை, கருங்குதிரையை, கழஞ்ச்ரையை, பொற்ருெடியை என உருபேற்றும் வெற்றுமை முதலிய அறுவகைத்தொகையும் ஒருசொல் நடையவாகி வந்தவாறு காண்க. தொகைச் சொற்குரிய இவ்விலக்கணத்தினை விரித்துக் கூறும் முறையில் அமைந்தது, 360. பெயரொடு பெயரும் வினேயும் வேற்றுமை முதலிய பொருளி னவற்றி னுருபிடை