பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423 பங்களின் றிச் சொல் என்னுஞ் சொல் எஞ்சி நிற்பதென்ப தூஉம் பெறப்படும், சங்க. அவற்றுள் பிரிநிலை யெச்சம் பிரிநிலே முடியின. இது பிரிநிலையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) ஏகாரப் பிரிநிலே, ஒகாரப் பிரிநிலையாகிய இவ் விருவகைப் பிரிநிலையெச்சமும் பிரிக்கப்பட்ட பொருளேயுணர்த் தும் சொல்லொடு முடியும். எ-று. (உ-ம்) தானே கொண்டான், தானே கொண்டான் என்னும் பிரிநிலையெச்சம், பிறர் கொண்டிலர்? எனப் பிரிக் கப்பட்ட பொருளே யுணர்த்துஞ் சொல்லால் முடிந்தது. தானெனப்பட்டான் பிறரிற் பிரிக்கப்பட்டவழிப் பிறரும், அவனிற் பிரிக்கப்பட்டமையான், பிறர்கொண்டிலர்: என்பது பிரிநிலைப்பொருளாயிற்று சங்உ. வினேயெஞ்சு கிளவிக்கு வினேயுங் குறிப்பு நினேயத் தோன்றிய முடிபா கும்மே ஆவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே. இது வினையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) வினேயெச்சத்திற்குத் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையும் முடியாகும்; அவ்விடத்துக் குறிப்புவினே ஆக்க வினை யோடு வரும். எ-று. (உ-ம்) உழுது வந்தான்; மருந்துண்டு நல்லயிைனன் எனவரும். உழுது வருதல்; உழுது வந்தவன் என வினையெச்சம் வினைப்பெயரொடு முடிதல் நினையத்தோன்றிய என்பதனுற் கொள்ளப்படும். குறிப்புவினை ஆக்கமொடு வரும் என்றது பெரும்பான்மை குறித்ததாகலிற் கற்றுவல்லன், பெற்று டையன்’ எனச் சிறுபான்மை ஆக்கமின்றியும் வரும் என்பர் சேவைரையர்,