பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43? மந்திரப் யொருள்வயின் ஆகுந:- என்பதற்கு,

  • திரிதிரி சுவா கா கன்று கொண்டு

கறவையும் வத்திக்க சுவாகா? என உதாரணங் காட்டுவர் இளம்பூரணர், சடு). செய்யா யென்னு முன்னிலே வினைச்சொல் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே. இது வினையியலுள் கூருதொழிந்து நின்ற ஒழிபு கூறுகின்றது. (இ-ள்) செய்யாய் என்னும் வாய்ப்ாட்டதாகிய முன்னிலை முற்றுச்சொல் ஆய் என்னும் ஈறுகெடச் செய்' என்னுஞ் சொல்லால் நிற்றலும் உடைத்து. எ-று. ஆகிடனுடைத்து என்ற தல்ை செய்யாய்? என ஈறு கெடாது நிற்றலே பெரும்பான்மை என்பதாம். (உ-ம்) உண்ணுய், தின்னப், கிடவாய், நடவாய், தாராய், வாராய், போவாய் என்பன ஈறுகெட, உண், தின், கிட, நட, தா, வா, போ எனச் செய்யென் கிளவியாயின. ஈண்டுச் செய்யாய் என்னும் முன்னிலே வினைச்சொல் என்றது உடன்பாட்டு வினையை. எதிர்மறை வினையாயின் செய்யென் கிளவியாதல் ஏலாமையறிக செய்யாய் என்னும் எதிர்மறை வினேயும் செய்யாய் என்னும் உடன்பாட்டு வினையும் முடிந்த நிலைமை ஒக்குமாயினும் எதிர்மறைக்கண் செய் + ஆ + ஆய் என எதிர்மறையுணர்த்தும் ஆகாரவிடை நிலேயும் உண்மை யான் இவ்விரு சொற்களும் தம்முள் வேறெனவே படும் என்பர் சேனவரையர். தன்னின முடித்தல் என்பதல்ை அழியலே, அலேயலே என்னும் முன்னிலே எதிர்மறை ஐகாரங்கெட, அழியல், அலே யல் என நிற்றலும் ஒன்றென முடித்தல் என்பதல்ை புகழ்ந் தார்? என்னும் படர்க்கைவினை ஆரீறுகெடப் புகழ்ந்திகு மல்லரோ என நிற்றலும் கொள்ளப்படும்.