பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器济 எனக் கூறின் பயற்ருல் முடிக்குங்குறை அப் பாம்புணிக் கருங் கல்லால் முடித்தலாகாமையின் பொருந்தாது என்பர் நச்சி ஞர்க்கினியர் . ந.சு. அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல். இதுவும் ஓர் இறுத்தல் வகைமை உணர்த்துகின்றது. (இ-ள்) அல்லதில் லென்பான் ஒருவர் விகுயின அப் பொருளையே சொல்லலுறுமே யெனின் ( இன்ன தெனச் ) சுட்டிக் கூறுக எ-று. (உ-ம்) இவையல்லது பயறில்ல்ே; இப்பயறல்லதில்லை, என வரும். விகுயினன் பயற்றின் நன்மையும் தீமையும் உணர்ந்து அதனேக் கோடற்கும் தவிர்தற்கும் வேண்டி, அவன் வியை பொருளேச் சுட்டிக் கூறுக என்ருர் ஆசிரியர். பண்டமாற்றின் கண் சொற்பல்காமைப் பொருட்டுச் சுருங்கக் கூறும் முறையினை அறிவுறுத்தும் இவ்விரு சூத்திரப் பொருளேயும் தழுவி அமைந்தது, 405. தம்பா லில்ல தில்லெனின் இனணு உள்ளது கூறி மாற்றியும், உள்ளது சுட்டியும் உரைப்பர் சொற் சுருங்கு தற்கே. எண்வரும் தன் ஜாற் சூத்திரமாகும். 'ஒருவன் ஒன்றை விவிைல்ை அது தம்பக்கல் இல்லை யென்று உரைக்க வேண்டின், அவ்வியைதற்கு இனமாய்த் தன்பக்கல் உள்ளத&னச் சொல்லி விஞயதனை இல்லையென்றும், உளதாயின் அதனை இத்துணையுண்டென்று சுட்டியும் சொல் லுவர் தொல்லோர், உரை பல்காமைக்கு’ என்பது இதன் பொருளாகும். க.எ, பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள் வேறு படாஅ தொன்ரு கும்மே. இதுவும் ஒரு சொல்லுதல் வகைமை உணர்த்துகின்றது. 峰