பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 (உ-ம்) ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண். ணன் சாத்தன் வந்தன்? எனவும், ஐயன் அணந்தான் ৫r&সে ஆளும் அண்ணல் அணைந்தான், ஆரூரிற் சைவன் அனந்தான், என் துணையாம் தலைவன் அணந்தான் எனவும் வரும் இனி, எந்தைவருக, எம்பெருமான் போக, மைந்தன் நிற்க, மதலே இருக்க எனப் பெயர்தோறும் வேறு வேறு வினை கொடுப்பின், அப்பெயர்கள் யாவும் ஒருபொருளவாய்ப் பொருந்தா என்பதாம். சங் தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென் றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார். இது, திணை வழுக் காக்கின்றது. (இ-ள்) தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எண் ணுதற்கண் விரவி வருதலே நீக்கார் ஆசிரியர். எ-று. தன்மைச்சொல் உயர்திணைச் சொல். தன்னைக் குறித்துச் சொல் நிகழ்த்தும் சொல்வன்மை உயர்திணை மாந்தர்க்கேயுரிய தாதல்பற்றி உயர்திணைச் சொல்லைத் தன்மைச் சொல் என்ருர். உயர்தினேச்சொல்லும் அஃறிணைச் சொல்லும் எண்ணுதற்கண் விரவி வந்து உயர்திணை முடிபு கொள்ளினும் அன்றி அஃறிணே முடிபு கொள்ளினும் வழுவா மாதலின் மயங்கல் கூடா தம் மரபினவே” என்னும் விதியால் அவ்விருதிணேச் சொற்களும் விரவியெண்ணப் படாமையும் எய்தி நின்றது. தன்மை ப் பன்மைச் சொல்லால் அஃறிணையையும் உளப்படுத்தி முடித் தல் வழுவாமாகலால் தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விரவி வந்து உயர்திணை முடிபு கொள்ளினும் அமையும் என இச்சூத்திரத்தால் ஆசிரியர் திணைவழுக் காத்தவாறு. (உ- ம்) யானும் என் எஃகமுஞ் சாறும் எனவரும் இங்ங்னம் தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விரவி யெண்ணுதற்கண் அவற்றை முடிக்குஞ்சொல்லாய் வருவது தன்மைப் பன்மைச் சொல் என்பது பன்மையுரைக்குந் தன்மைக் கிளவி, எண்ணியன்மருங்கிற் றிரிபவை யுளவே?? (தொல்-வினையியல்-12) என மேல்வரும் சூத்திரத்தால் இனிது புலம்ை.