பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 பலமரங்கள் தொக்கது தோட்டம். அதன் கண் பிற புல்லும் மாமும் உளவாயினும் அங்குக் கமுகு முதன்மையாக வளர்ந் அள்ளமை பற்றிக் கமுகந் தோட்டம் என வழங்குவர். இது தலேமை பற்றிய வழக்கெனப் படும். மாமரங்கள் நிறைந்துள்ள தோட்டமாயின் மாந்தோட்டம் என வழங்குவர். இது பன்மை பற்றிய வழக்கெனப்படும். இனி, பார்ப்பார் பலராக வாழுமிடத்தைப் பார்ப்பனச்சேரி யெனவும், கமுகுகள் பலவாக வுள்ள தோட்டத்தைக் கமுகந் தோட்டம் எனவும் வழங்கின் அதுவும் பன்மை பற்றிய வழக் கெனப்படும். ஈண்டுப் பொதுச் சொல் என்றது பலபொரு ளொருசொல் லன்றிச் சேரி தோட்டம் என்ருற் போன்று ஒரு பொருள் குறித்த பெயரே என்பார், ஒரு பெயர்ப் பொதுச் சொல் என அடை கொடுத்தோதினர். ஒன்றென முடித்தல் என்பதல்ை பொதுச் சொல் அல்லாதனவும் தெரிந்து வேறு கிளத்தல் கொள்ளப் படும். ஓரிடத்து உள்ள பொரு ளெல்லாம் எடுத்துரையாது அவற் றுள் ஒன்றை மட்டும் தெரிந்தெடுத்துரைத்தல் இலக்கண மன்ருயினும் மரபு பற்றி அமைத்துக் கொள்க எனக் கூறுதலின் இச்சூத்திரம் மரபுவழுக் க த்தலாயிற்று. டுவி. பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லாம் மயங்கல் கூடா வழக்கு வழிப் பட்டன. இதுவும் அது. (இ - ள்) உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்னும் பெயரினலும் வினையினுலும் பொதுமையிற் பிரிந்து ஆண்மைக் கும் பெண்மைக்கும் உரியவாய் வருவன வெல்லாம் வழு வாகா; வழக்கு வழிப்பட்டன. வாகலான் . எ - று. மேற் சூத்திரத்திலுள்ள உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்? என்பது அதிகாரத்தால் வந்தியைந்தது. பெயரி