பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 : டுக. பலவயி னனு மெண்ணுத் திணை விரவுப்பெயர் அஃறிணை முடியின செய்யு ளுள்ளே. இது, தின வழு அமைக்கின்றது. (இ-ள்) திணை விரவி எண்ணப்பட்ட பெயர் செய்யு ளகத்துப் பெரும்பான்மையும் அஃறிணைச்சொற் கொண்டு முடியும். எ - று. எண்ணுத்திணை விரவுப் பெயர் - உயர்திணையும் அஃறிணை யுமாக விரவி எண்ணப் பட்ட பெயர்கள்; செய்யுளுள் பலவயி குனும் அஃறிணை முடியின என இயையும். பல வயினனும் - பெரும் பான்மையும். உ-ம். வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேய் எருமை என்றிவை யாறும்?? என வும்,

  • கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ் பரிய கலிமாவும்

நெடுங் கொடிய நிமிர் தேரும் நெஞ்சு டைய புகல் மறவரும் 6了&ö” நான்குடன் மாண்டதாயினும்?? எனவும் தினேவிரவி அஃறிணை முடிபுபெற்றன. எண்ணுத் திணை விரவுப் பெயர் பெரும் பான்மையும் அஃ றிக்னச் சொற் கொண்டு முடியுமெனவே, சிறுபான்மை உயர் தினைச் சொற் கொண்டு முடியவும் பெறும் என்பதாம். உ-ம்: 'பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர் மூத்தோர்குழவி எனுமிவரைக் கைவிட்டு: எனவும் பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தார் இளேயார் பசுப் பெண்டிர் என்றிவர்கட்கு: எனவும் திணை விரவிச் சிறுபான்மை உயர்திணைச் சொற் கொண்டு முடிந்தன. 'திகின விரா யெண்ணி அஃறிணையானும் ち