பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 டுசு. குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி. இது மரபு வழுக் காக்கின்றது . (இள்ை) ஒகு பொருளின் வேறுபாடு குறித்தோன் அஃது ஆற்றல் முதலாயினவற்ருல் விளங்காதாயின் அதனைத் தெரித் துச் சொல்லுக. எஉறு. (உ-ம்: ) அரிதாரச் சாந்தங் கலந்தது போல உருகெழத் தோன்றி வருமே - முரு குறழும் அன்பன் மலேப் பெய்த நீர்? எனவும், வாரு மதுச்சோலே வண்டுதிர்த்த நாண்மலரால் நாறு மருவி நளிமலே நன்னுட2 எனவும், அருவியின் நிறமும் மணமுமாகிய வேறுபாட் டினைக் குறிக்குமிடத்து அவற்றின் காரணத்தை முறையே தெரித்துச் சொல்லியவாறுணர்க. வடநூலார் இதனை நேயம் என்ப? எனக் குறிப்பிடுவர், சேவைரையர், உலகினுள் ஒப்ப முடிந்த பொருளே ஒருவன் ஒவ்வாமை சொல்லுமே எனின், இது காரணத்தின் ஒவ்வாமை நோக்கிச் சொல்லினேன் என்று தெரித்துச் சொல்லுக என இச் சூத்தி ரத்திற்குப் பொருள் வரைந்து . ‘பல்லார் தோள் தோய்ந்து வருதலா ற் பூம்பொய்கை நல்வய லூரநின் தார்.புலா அல் - புல்லெருக்கம் மாசின் மணிப் பூனெம் மைந்தன் மலேந்தமையாற் காதற்ருய் நாறும் எமக்கு: என உதாரணங் காட்டுவர் இளம்பூரணர். இதனைக் காரண முதலா ஆக்கம் பெற்றும் (நன்னூல்-பொது-54) என்ற சூத்திரத்துள் அடக்குவர் மயிலேநாதர். டுன, குடிமை ஆண்மை இளமை மூப்பே அடிமை வன்மை விருந்தே குழுவே