பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக்களே ஆங்காங்கு அமைத்துள்ளார். தொல்காப்பிய நூற்பாக்களுக்குப் பழைய தமிழ் எண்களேயும், நன்னூல் நூற்பாக்களுக்கு (அவற்றின் திரிபாகிய) உலக எண்களே யுமிட்டு அச்சிட்டிருப்பது கற்போர்க்கு உதவியாக உள் 6ாது. அறிஞர் திரு. க. வெள்ளே வாரனரின் செந்தமிழ்ப் புலமையும் செய்வன திருந்தச் செய்யும் மாண்பும் மற்ற நூல்களில் விளங்குதல் போலவே, இந்நூலிலும் புலனு கின்றன. அவர்தம் சீரிய முயற்சி சிறந்து மிக்கோங்குக. மு. வரதராசன்