பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-எ さ &も

அழிந்து புறங்கொடுத் தோடுபவர் மேல் படை தொடாத் தறு கண்மை தழிஞ்சி எனப் பிற்காலத்துப் புலவர் சிலர் கொள்வாரா யினர். அப்பொருளில் இத்துறையைப் பண்டைச் சான்றோர் பாடாமையானும், இச் சூத்திர அடிக்கு உரைகாரர் ஒருவரும் அப் பொருள் கொள்ளாமையானும், அது ஈண்டுப் பொருந்தாமை யறிக.”

கழிபெருஞ் சிறப்பிற்றுறை பதின்மூன்றே-மிகப் பெருஞ் சிறப் புடைய வஞ்சித்துறை பதின்மூன்றாகும்.

குறிப்பு :- இதில், ஆன் களும் பக்க மும் இசை நிரப்பு. ஈற்றேகாரம், அசை. உம்மைகள் எல்லாம் எண் குறிக்கும். அரவம், எடுத்தல் என்பவற்றின் ஈற்றும்மை தொக்கன.

ஆய்வுரை •

நூ றயா எ இது, வஞ்சித்திணைக்குரிய துறைகளை விரித்துரைக்கின்றது. (இ.ஸ்) பகைவரொடு பொருதல் வேண்டி மேற்செல்லும் படை வீரர்களது போர் ஆரவாரமும், பகைவர் நாட்டினைத் தீக்கொளு வுதலால் எரிபரந்து கிளர்ந்தெழச் செய்தலும், மேற்செல்வோர் பகைவர் நாட்டு எல்லையிலே பேராற்றலுடன் விளங்கிய பெரு மையும் (தன்னுடைய படை வீரர்க்கும் பாணர் முதலிய பரிசிலர்க்கும்) கொடுத்தலைப் பொருந்திய வன்மைத் திறமும், பகைவர் பலரையும் தொடர்ந்து மேலிட்டுக் கொன்ற வெற்றித் திறமும் வேந்தனாற் பெருஞ்சிறப்புப் பெற்ற படை மறவர் கூறிய மீக்கூற்று மொழியும், பகைவரைப் பொருட்படுத்தாது படை களைச் செலுத்தின பேராண்மைத் திறமாகிய தறுகண்மையும் மிக்கு விரைந்து மேல்வரும் பெருவெள்ளத்தைக் கல்லணை தடுத் துத் தாங்குதல்போன்று தம்மேல் மீதுார்ந்து தாக்கும் பகைவரது சேனை வெள்ளத்தைப் படைமறவன் ஒருவனே தடுத்துத் தாங்கிய பெருவன்மையும், வேந்தன் தன் படைவீரர் அனைவர்க்கும் திரட்சி யாகப் பொருந்திய பேருண்டியினை விருப்புடன் வழங்கும் பெருஞ்

3. தட்டோர்-தடுத்தோர்; ஈண்டு தடுத்து நின்று புண் பட்டோர் என்ற பொருளில் ஆளப்பெற்றது.

பேராண்மையென்ப தறுகண் ஒன் றுற்றக்கால்

ஊராண்மை மற்ற தன் எஃகு (எளக) *விழித் தகண் வேல்கொண் :ெ , பிய வழித்திமைப்பின்

ஒட்டன்றே வன்க ைவர்க்கு ' என வரு திருக்கு ட்ப க்கள் அதிந்துபு ) ங் கொடு க்தோடு வர் மேல் படை தொடாத் தறுகண் மை.பாகிய த ருசி.ைபுச் சுட்டுதலறிக.