பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恐盔。岛 தொல்காப்பியம்-பொருளதிகாரம்- உரைவளம்

1İ. குடையும் வாளும் நாள்கோள் அன்றி

மடையமை ஏணிமிசை மயக்கமுங் கடைஇச் சுற்றமம் ஒழிய வென்றுகைக் கொண்டு முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும் நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் மதில்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும் இகல்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும வென்ற வாளின் மண்ணோடு ஒன்றத் தொகைநிலை என்னுந் துறையொடு தொகைஇ வகைநான் மூன்றே துறையென மொழி ப. இதுவும் அது. (இ-ள்.) குடை நாட்கோள் முதலாகச் சொல்லப்பட்டுள்ள பன்னிரண்டு துறையும் உழிஞைக்குரிய துறை, மேற்சொல்லப்பட்ட வற்றின் விரியும் பன்னிரண்டு உள என்றவாறு.

குடையும் வாளும் நாள்கோள்-குடைநாட்கோள் வாள்நாட் கோள் என வருவனவும்.

மடைஅமைஏணி மிசை மயக்கமும் மதிலிடத்து மடுத்தல் அமைந்த ஏணிசார்த்தி அதன்மேல் பொரும் போர்மயக்கமும்.

முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும்-முற்ற அகப்பட்ட அகத்தி னுள்ளான் வீழ்ந்த நொச்சியும்.

அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையும்-நொச்சியின் புறத் தாகிய உழிஞையான் வீழ்ந்த புதுமையும். 'மற்று' என்பது அசை. ஆன்" என்பது இடைச்சொல்.)

நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் - கிடங்கின் உளதாய போரின் கண்ணே வீழ்ந்த பாசியும்.

அஃது அன்று ஊர்ச்செரு வீழ்ந்த அதன் மறனும் . அஃது ஒழிய ஊர்ச்செருவின்கண் வீழ்ந்த பாசிமறனும், மற்று என்பது அசை.)

1. జ్జిలి ஆழிஞைத்திணையின் துறைகளை விரித்துரைக்கின் தி து . 2. ஆகத்தேன்விழ்ந்துநொத்தியும் என்ழி வித்த என்பதற்கு இறந்த: எனவும், புறத்தோன் வீழ்ந்த நீர்ச் செருவீழ்ந்த” கின்றதொடர்களில்'வ்டும் ಘೀ என்பதற்கு விரும்பிச் சென்ற” எனவும் இளம்பூரண்ர் பொருள் கொண் ஒளனா எனப ளம்பரணர் காட்டியல் சினச் - புலனாம், து இளம்பூரணர் காட்டியுள்ள உதாரணச் செங்யுட்களால் இனிது