பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅ0 தொல்காப்பியம்- பொருளதிகாரம்-உரைவளம்

'வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினான்

வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக்

கண்டறியக்

கின்னாம் போலக் கிளையமைந்த இத்தொடையாழ் அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து.'

(புறப். பெருந்திணை. க.அ) இது பாடல் வென்றி.

கைகால் புருவங்கண் பாணி நடை துக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு-பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளை நின்று ஆடும் தொடுகழல் மன்னன் துடி.’ (புறப். பெருந்திணை. அஎ) இஃது ஆடல் வென்றி.

'கழகத் தியலுங் கவற்று நிலையும் அளகத் திருதுதலான் ஆய்ந்து-கழகத்திற் பாய வகையாற் பணிதம் பலவென்ருள் ஆய நிலையம் அறிந்து.' (புறப். பெருந்திணை. கசு) இது சூது வென்றி. பிறவும் வந்தவழிக் காண்க. எழுவகையான் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்." ஏழ்வகையான் தொகைநிலை பெற்றதென்று கூறுவர் புலவர். (ஆங்கு என்பது அசை.! (கசு) தச் :

母 安门 இது வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறினார், இன்னும் அதற்கேயானதொரு சிறப்பிலக்கணம் பொதுவகையாற் கூறுகின்றது; மேற்கூறி வருகின்றாற்போலத் துறைப்படுத்திக் கூறு தற்கேலாத பரப்புடைச் செய்கை' பலவற்றையுந் தொகுத்து ஒரோவொன்றாக்கி எழுவகைப்படுத்திக் கூறுதலின்."

1. பார்ப்பனப்பக்கம் முதல் பாலறிம பிற்பொருநர் ஈறாகக் கூறிய அறு வகை யுள் அடங்காது, அவைபோன்று எஞ்சியுள்ள ஏனைத் தொழிற்றிறங்களில் தத்தங் கூறுபாட்டினை மிகு வித்து மேம்படுதலாகிய வாகைச் செய்திகள் யாவும் அனை நிலை வகை என ஏழாவது வகையாக முன்னோர்களால் அடக்கப்பெற்று வாகைத்தினை இவ்வாறு எழுவகையாகத் தொகைநிலை பெற்றது என் பார்: அனைநிலை வகையொடு ஆங்கு எழு வகையில் தொகைநிலை பெற்றது. என்றாா.

(பா. ம்.) 2. யாப்புடைச் செய்கை: .

3. வெட்சி மு. போலத் துை 1. து வ1 கைத் யாத லின் அங்க ைம் வி தொகுத்து ஒன்றொன்றாக்கி வாகைத்தினையினை எழுதி வகைப்படுத்திக் ம்ே துவது இச் குத் தி டி கும்.

த லாக முற் கூறப்பட்ட திணை களில் துறைப்படுத்தினாற் திக் கூறு தற்கேலாத பரப்புடைச் செய்கை பலவற்றையுiை. ரிந்து பரந்த செய்கை பலவற்றையும்