பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


శ్రీ బ్రీ :

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

"இம்மை பயக்குமா லியக் குறை வின்றாற் றம்மை விளக்குமாற் றாமுளசாக் கேடின்றா லெம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோன் மம்ம சறுக்கு மருந்து' )Err 2 سعی نی - پاراتی-( “ஆற்றவுங் கற்றா எறிவுடையா சஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு வேற்றுநாடாகா தமவேயா மாதலா லாற்றுணா வேண்டுவ தில்' х (பழமொழி) 'ஒத்த முயற்சியா னொத்து வெளிப்படினு நித்திய மாக நிரம்பிற்றே-யெத்திசையுந் தாவாத வந்தணர் தாம்பயிற்றக் காவிரிநாட் டோவாத வோறதி னொலி?'

இஃது ஒதுவித்தல்.

"எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் துண்பொருள் காண்ப தறிவு. (குறள்-அறிவுடைமை-ச)

இஃது ஒதுவித்தற்.சிறப்பு.

'நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்று புரிந்த வீரிாண்டி னாறுணர்ந்த வொருமுதுது லிகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளி.இ மூவேழ் துறையு முட்டின்று போகிய வுரைசால் சிறப்பிற் றுகுவோர் மருக நீர் நாண நெய் வழங்கியு மெண்ணாணப் பலவேட்டு மண்ணாணப் புகழ்பரப்பியு மருங்கடிப் பெருங்காலை விருந்துற்றதின் றிருந்தேந்துநிலை யென்றுங், காண்கதில் லம்ம யாமே

இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க.

'ஈன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது வாங்கியதா யொத்தானம் மாத வத்தோ-ணிந்த மழுவா ணெடியோன் வயக்கஞ்சால் வென்றி

வழுவாமற் காட்டிய வாறு.”

இது பரசுராமனைக் காசிபன் வேட்பித்த பாட்டு,