பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/212

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


# బ్రీఫి. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

வைததனை யின் சொலாக் கொள்வானு நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும்- ஹறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்’ (திரிகடுகம்-ச அ) எனவும்,

'ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு ம்ேமாப் புடைத்து' (குறள்-அடக்கம்-சு) எனவும்,

'ஆரா வியற்கையவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும்' (குறள்-அவா கC) எனவும்,

"நீஇ சாட னிலக்கிடை கோட றோஒ லுடுத்த றொல் லெரியோம்ப லு எடை யாமை யு லு கடை புனைதல் காட்டி லுணவு கடவுட் பூசை யேற்ற தவத்தி னியல் பென மொழிப' எனவும் வரும்

ஏனைய வந்துழிக் காண்க.

அறிமரபிற் பொருநர்கட் பாலும் . தாந்தாம், அறியும் இலக் கணங்களாலே போர்செய்வாரிடத்துக் கூறுபாடும்;

அவை சொல்லானும் பாட்டானுங் கூத்தானும் மல்லானுஞ் சூதானும் பிறவாற்றானும் வேறலாம்.

உதாரணம் : -

'விர்ைந்து தொழில் கேட்கு ஞால நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.'

(குறள்-சொல்வன்மை-அ) இது சொல்வென்றி.

'வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணான் பாடினான் வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக்

கண்டறியாக் கின்னாம் போலக் கிளையமைந்த தீந்தொடையா முந்தாம்பு "மச்சுவையு மாய்ந்து'

(புறப்-வெ.மாலை-பெருந்-க அ) இது பாடல்வென்றி.

1 கூழைத் துதிப்பானும்: 2 நூறிய? (:ாடம்) 3 பொரலாம்: 4 வேற்றுமையாற்-பண்டங்கு?

5 ஈர்ஞ்சுவையும்: -