பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/280

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


°一乐{} தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

வினவி;வேறு புலமொடு குருதி வேட்ட மயிர்கோதை மாக்கண் கடிய கழற வமர்கோ னேரிகந் தானெயில் கடக்கும் 'பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பி றானை பரவா. ஆங்கே’’ (பதிற்றுப் உங்.) இதில் இமையவரம்பன் றம்பி பல்யானைச் செல்கெழு குட்டு வனைப் பாலைக்கெளதமனார் துறக்கம் வேண்டினாரென்பது குறிப்பு வகையாற் கொள்ள வைத்தலின் இது வஞ்சிப்பொருள் வந்த பாடாணாயிற்று.

"இலங்கு தொடிமருப்பின்' என்னும் பதிற்றுப்பத்து உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞையாயினும் பதின்றுலாம் பொன் பரிசில் பெற்றமையிற் பாடாணாயிற்று.

'பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே பணியா வுள்ள மொ டணிவரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருததின் மன்னங்கம முகல மகளிர்க் கல்லது "மலர்ப்பறி யலையே நிலத்திறம் பெயருங் காலை யாயினுங் கிளந்த சொன்னி பொய்ப்பறி யலையே சிறியிலை புழிஞைத் தெரியல் சூடிக் * கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக் "குன்று நிலை தளர்க்கு முருமிற் சீறி யொருமுற் றிருவ சோட்டிய வொள்வாட் செருமிகு தானை வெல்போ ரோயே யாடுபெற் றழிந்த மள்ளர் மாறி நீகண் டனையே மென்றனர் நீயு "ருந்துகங் கொண்டினும் வென்றோ யதனாற் செல்வக் கோவே சேரலர் மருக காறிசை யெடுத்த முழங்குகுரல் வேலி நனத்தலை யுலகஞ் செய்த நன் றுண்டெனி னடையடுப் பறிய வருவி யாம்ப லாயிர வெள்ள ஆழி வாழி பாத வாழிய பலவே' (பதிற்றுப்-சுங்)

இது வாகைத்துறைப் பாடாண் பாட்டு.

(பாடம்) வட்ட’ 2 பெருமலை? 3 'மலைப்பறி? 4 கொண் டமை’ 5 குன்றினிலை? 6 துத்துங் கொண்டி லும் வென் றோயே’