பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உன 数_览》乞解

உதாரணம் :

"மேகத்தான் வெற்பா னிமையான் விழுப்பனியா னாகத் தா னிமறைய நாட்கதிரே-யோகத்தாற் கானாதார் நின்னை நிலையாமை கட்டுரைப்பர் நாணாத கண்ணெனக்கு நல்கு'

இது கொடிநிலை வாழ்த்து.

  • சார்பினாற் றோன்றாது தானொருவா யெப்பொருட்குஞ் சார்பெனதின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர்'

இது கந்தழி வாழ்த்து.

'பிறைகானுங் காலைத்தன் பேருருவ மெல்லாங் குறைகாணா தியாங்கண்டு கொண்டு-மறைகாணா தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென் நாய்ந்தது நன்மாயை யாம்'

இது வள்ளி வாழ்த்து.

'தணிக் கணிற் பாகமுந் தானாளு மாமை பணிக்கண்ணி சாவு படுத்துப்-பனிக்கண ந் தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென் றியாமுனைய நிற்கு மிடத்து'

இது வள்ளிப்பாற்பட்ட பெண்பாற் கடவுள் வாழ்த்து. (டங்)

பாரதியார்

名。

ଟ{ கருத்து :- இது, திணைகள் மக்கள் ஒழுக்கங்குறித்தே வரு மாயினும், பாடாண் வகையிலொரு சில தலைமக்கள்பாராட்டுடன் கடவுட்பராவலும் தழுவிவருமரபு கூறுகிறது.

பொருள் :- கொடிநிலை, காந்தள்; வள்ளி என்ற-கொடி நிலை காந்தள் வள்ளி என்னும் பெயருடைய, வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்-போர்த்துவக்கமாம் வசையற்ற வெட்சியின் "மறங்கடைக் கூட்டிய சிறப்புவகை மூன்றை முதலாகக்கொண்டு வரும் பாடாண் பகுதி மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் கடவுட் பரவுதலுடன் பொருந்திவரும்.

குறிப்பு :- ஈற்றேகாரம் அசை. பொதுவாகப் பாராட்டு துதலும் பாடானின் சிறப்புவகை மூன்று. கடவுள் வாழ்த்தைத் தழுவிவருதல் குறிக்கக் கடவுள் வாழ்த்துக்கு 'ஒடு'க் கொடுத்