பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德. தொல்காப்பியம்-பொருளதிகாரம்- உரைவளம்

'இாவலர் பு:வலை தீய மல்லை பு: வல சிதவலன்க் கில்லை: மல்ல சிசவல ருண்மையுங் காணினி விரவலர்க் ேேவா ருண்மையுங் கர்ணினி தின் னு i க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுதல் யானைடிெம் பரிசில் - கடுமான் றோன் நல் செல்வல் யானே’’ (புறம்-கசுஉ) இது பிறன்பாற் பெரிதுபெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை,

'வேழம் வீழ்த்த வீழுத்தொடைப் பகழி' என்னும் (கடு உ) புறப்பாட்டு இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்டார்க்குக் கூறியது.

'தின்னயத் துறை தர்க்கு நீநயத் துறை நர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்குங் கடும்பின் கடும்பசி : யாழதின் னெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கு மின்னோர்க் கென்னா தேன்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்து மென்னாது நீயு மெல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்துங்கு முதிசத்துக் கிழவன் றிருந்துவேற் குமண னல்கிய வனனே’’ (புறம்-சுகூக.) இது மனைக்குக் கூறியது. நாளும் புள்ளும் பிறவற்று நிமித்தமும் அச்சமும் உவகையும் எச்சமின்றிக் காலங்கண்ணிய ஒம்படை உளப்பட-நாணிமித்தத் தானும் புண்ணிமித்தத் தானும் பிறவற்றினிமித்தத்தானும் பாடாண்டலைவர்க்குத் தோன்றிய தீங்குகண்டு அஞ்சிய அச்சமும் அது பிறத்தற்குக் காரணமாகிய அன்பும் ஒழிவின்றிப் பரிசிலர்க்கு நிகழ்தலின் அவர் தலைவர் உயிர்வாழுங் காலத்தைக் கருதிய பாதுகாவன் முற்கூறியவற்றோடே கூட,

ஒருவன் பிறந்த நாள் வயின் ஏனைநாள்பற்றிப் பொருந்தாமை பிறத்தலும், அவன் பிறந்த நாண்மீனிடைக் கோண்மீன் கூடிய வழி அவன் நாண்மீனிடைத் தீது பிறத்தலும், வீழ்மீன் தீண்டிய வழி அதன்கண் ஒரு வேறுபாடு பிறத்தலும் போல்வன நாளின்கண் தோன்றிய நிமித்தம். “புதுப்புள் வருதலும் பழம்புட் போத

1 'இருமுந்நீர்க் புறநானூறு-உ0. பக்கம், உகச,