பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

புதுப்புள் வந்ததும் பழம்புட் போயதுங் கண்ட தீங்கின் பயன் தின்மேல் வாராமல் விதுப்புறவறியா ஏமக் காப்பினையாக என்று ஒம்பட்ை கூறியது, அதுமேல் நின்னஞ்சுமென்று அச்சங்கூறி வெளிப்படுத்ததனான் உணர்க.

'மண்டினித்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவகு வணிவும்

வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீரும், என்றாங் கைம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் வலியுத் தெறலு மளியு முடையோய் நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருத வான வரம்பனை நீயோ பெரும வலங்குளைப் புவி யைவரொடு சினை இ நிலத்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யிரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் பாஅல்புளிப்பினும் பகலிருனினு தா அல்வேத நெறிதிரியினுந் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச் சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பினை பந்தி பந்தன சருங்கட னிறுக்கு முத்தி விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும்போன்றே"(புறம்-உ)

என்னும் புறப்பாட்டுப் பகைநிலத்தரசற்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி நிற்பாயென அச்சந்தோன்றக் கூறி ஒம்படுத்தலின் ஒம்படை வாழ்த்தாயிற்று. “காலனுங் காலம்' என்னும் (சக) புறப்பாட்டும் அது.

1. இங்குப் பகைநிலத்தரசர் என்றது, குருகுலவேந்தராகிய துரியோ தனன் முதலாய நூற்றுவரை, -