பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/378

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்சேர்க்கை-1

தொல்காப்பியத் துறைகளாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் காணப்படுவனவும்,

புதியனவும் பற்றிய விவரம்

தொல்காப்பியம்

புறப்பொருள் வெண்பாமாலை

3 ஆாற்ப எண் வெட்சித்திணை. 14 துறைகள்:

菇 1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

  1. 0,

11.

12.

13.

14.

علي

கு

படையியங்கரவம் விரிச்சி செலவு வே ப் புறத்திறை ஊர்கொலை ஆகோள் பூசல்மாற்று நோயின்றுய்த்தல் நூவல் வழித் தோற்றம் தந்துநிறை பாதீடு உண்டாட்டு கொடை

துடிநிலை (நச்சி னார்க்கினியர் பாடம்)

கொற்றவை நிலை

வெறியாட்டயர்ந்த காந்தள்

ஆரமரோட்டல் வாள் வாய்த்துக் கவிழ்தல் வருதார் தாங்கல்

வெட்சியரவம் விரிச்சி

செலவு

வேய் புறத்திறை ஊர்கொலை ஆகோள் பூசல்மாற்று சுரத்துய்த்தல்

தலைத்தோற்றம் தந்துநிறை பாதீடு உண்டாட்டு

கொடை "புலனறிசிறப்பு * பிள்ளை வழக்கு

துடிநிலை கொற்றவை நிலை

வெறியாட்டு *கரந்தையரவம் "அதிரிடைச்செலவு போர்மலைதல் * புண்ணொடு வருதல் போர்க்களத்தொழிதல் ஆளெறிபிள்ளை

  • பிள்ளைத்தெளிவு

1. இக்குறியெண் உள்ளவை புறப்பொருள் வெண்பா மாலையில் காணப்படும்

புதிய துறைகள்,