பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை

பொருளொடு புணர்ந்த பக்கம் பொருளொடு புகறல்

அருளொடு புணர்ந்த அகற்சி அருளொடு நீக்கம்

காம நீத்த பால்

வாகையரவம் முரசவாகை அரசமுல்லை பார்ப்பன முல்லை கணிவன் முல்லை மூதின் முல்லை ஏறாண்முல்லை வல்லாண்முல்லை காவன் முல்லை பேராண் முல்லை மறமுல்லை குடைமுல்லை கண்படைநிலை இணைநிலை.

காஞ்சித்திணை

மாற்றருங் கூற்றஞ் சாற்றிய (பெருங்காஞ்சி-நிலையாமை

பெருமை நெறியுயிர்) புண் கிழித்து முடியும் மறம் மறக்காஞ்சி கழிந்தோர் தெரிந்தோர்க்குக் (முதுகாஞ்சி-காஞ்சிப் பொது

காட்டிய முதுமை வியற்பால்) புண்ணோற் பேரயோம்பிய

பேய்ப்பக்கம் பேய்நிலை

இன்னனென்றிரங்கிய மன்னை மன்னைக் காஞ்சி துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம் வஞ்சினக் காஞ்சி மனைவி பேய்துன்னாதல் கடிந்த

தொடாக் காஞ்சி த்ொடாக் காஞ்சி வேலிற் பேர்த்த மனைவி

காஞ்சி ஆஞ்சிக்காஞ்சி முதுகுடி மகட்பாடஞ்சிய

மகட்பால் மகட்பாற் காஞ்சி

கொண்டோன் தலையொடு

முடிந்த நிலை தலையொடு முடிதல் பூசல் மயக்கம் பூசன் மயக்கு தாமேயேங்கிய தாங்கரும்

பையுள் ஆனந்தப் பையுள் மூதானந்தம் மூதானந்தம் முதுபாலை முதுபாலை கையறு நிலை கையறுநிலை தபுதாரநிலை தபுதார நிலை, சுரநடை தாபதநிலை தாபத நிலை

மாலைநிலை மாலை நிலை