பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பிடிம்

புறப்பொருள் வெண்பாமாலை

தலைப்பெயனிலை காடுவாழ்த்து

தலைப்பெயனிலை

காஞ்சியதிர்வு தழிஞ்சி பெருங்காஞ்சி படைவழக்கு வாள்செலவு குடைசெலவு பூக்கோணிலை தலைக்காஞ்சி தலைமாராயம் பேய்க்காஞ்சி தொட்ட காஞ்சி கட்காஞ்சி முனைகடி முன்னிருப்பு.

பாடாண்திணை

அமரர் கண்முடியும் அறுவகை

புரைதீர் காமம் புல்லியவகை

பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை

வண்ணப்பகுதி காமப்பகுதி

துயிலெடை நிலை கூத்தர் ஆற்றுப்படை பாணர் ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை விறலி ஆற்றுப்படை

பிறந்த நாள்வயிற்

பெருமங்கலம்

கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்ந்தனர் பரவல், பழிச்சினர் பணிதல் நிகழ்ந்த காமப்பகுதியுட் டோன்றிய கைக்கிளை வகை, பெருந்திணை வகை.

கடவுள் மாட்டு கடவுட் பெண்டிர்

நயந்தது கடவுள் மாட்டு மானிடப்

பெண்டிர் நயந்தது துயிலெடை நிலை கூத்தராற்றுப்படை பாணாற்றுப்படை பொருநராற்றுப்படை விறலியாற்றுப்படை

நாண்மங்கலம்