பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணை இயல் நூற்பா-இ இ.இ

வெட்சித்திணைத் துறைகளாகத் தொல்காப்பியனார் கூறிய வற்றை அடியொற்றியே ஐயனாரி தனாரும் துறைவகுத்துள்ளார் என்பது வெட்சித்திணைபற்றிய இவருடைய நூற்பாக்களையும் ஒப்புநோக்குவார்க்கு இனிது புலனாகும். டு, வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப் போந்தை வேம்பே ஆரென ைரு உம் மாபெருந் தானேயர் மலேத் த பூவும் வாடா வள்ளி வயவர் ஏத்திய ஒடாக் கழல் நிலை உளப்பட ஓடா உடல்வேந்து அடுக்கிய உன்ன நிலையும் மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புசழ்ப் பூவை நிலையும் ஆரமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலும் சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்து உரைத்தலும் தலைத் தான் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் மனைக்குரி* மரபினது கரந்தை அன்றியும் வருத்ார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று

இருவகைப் பட்ட பிள்ளை நிலையும் வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்துபறை சூாங்க நாடவ ற்கு அருளிய பிள்ளை யாட்டும் காட்சி கல்கோள்ர் நீர்ப்படை தடுதல்: சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இருமூன்று மரபிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட எழுமூன்று துறைத்தே

இளம் :

வேலன் முதலாக வெட்சித்திணைக்குரிய துறை கூறினார்;

இனி அதற்கு மாறாகிய கரந்தைத் திணையாமாறு உணர்த்துதல்

நுதலிற்று. அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந்நிலத்தின்

(பாடம்) அனைக்குரி. | கால்கோள். f நடுகல். 1. வேலன் முதலாக’ என்பதன் முன் மேலைச் சூத்திரத்து எனச் சேர்த்துப் படிக்க.

2. 'கரந்தைத்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று? இச்சூத்திரம் எனவே? கரந்தையைத் தனித்திணையாகக் கொள்ளுதலும் இளம்பூரணர் க்கு உடன் பூாடாதல் பெற்றாம். - -