பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


领

o,

புறத்திணை இயல் நூற்பா டு

கூற்றொத் தீயே மாற் றருஞ் சிற்றம் வ, லியெனத் தீயே வாலி யோனைப் புகழொத் தீயே யிகழுக கடுநனை முருகெனத் தீயே முன்னியது முடித்த லி னாங்காங் கவசவ சொத்த லின் யாங்கு மரியவு முளவோ நினக்கே .......' (புறம்-இசு) என இதனுள் அங்ங்னம் உவமித்தவாறு காண்க. 'குருந்த மொசித்தளுனன் றுண்ட லதனைக் காந்த படியெமக்குக் காட்டாய்-மனம்பெ த ப் போரிற் குரு குறங்கும் பூம் பு ைசீைர் நாட மார் பிற் கிடந்த மறு.' இது சோழனை மாயோனாகக் கூறிற்று. 'ஏற் று ர்தி யானு மிகல் வெம்போர் வானவனு மாற்ற லு மாள் வினையு மொத்தொன்றி னொவ்வானே கூற் றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயன மாற்றல் சால் வானவன் கண்' இது சேரனை அரனாகக் கூறிற்று. 'இந்தி னென்னி னிரண்டேக னேறுார்ந்த வந்த ரத்த னென்னிற் பிறை யில்லை-யந்த சத்துக் கோழியா னென்னின் முகனொன்றே கோதையை யாழியா னென்று ண | ற் பாற் று.' இது சேரனைப் பலதேவராகக் கூறிற்று. கோவா மலையாங் கோத்து...... (சிலப்-ஆய்ச்-உள்வரி) 'முந்நீரி னுள் புக்கு மூ வாக்......” (சிலப்.ஆய்ச்-உள்வரி) "பொன்னிமயக் கோட்டுப் புலி......' (சிலப் ஆய்ச்-உள்வரி)

அவை என்பனவும், “தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை ......சிறுகுடி யோசே." (கலி.டு உ) இஃது உரிப்பொருட் டலைவனை முருகனாகக் கூறியது. இங்ங்ணம் புறத்தும் அகத்தும் வருதலிற் பொதுவாயிற்று. இறப்பு உயர்ந்த தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின் வழுவு மாயிற்று.

தாவா என்றதனானே அரசர்புகழைக் காட்டுவாழ்வோர்க்குக் கூறுதலும், அவரை அரசர் பெயராற் கூறுதலுங் கொள்க.