பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல் நூற்பா டு o,

'கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக் காட்டொடு மிடைந்த சீயா முன்றி னாட்செருக் கனத்தர்த் துஞ்சு வோனே யவனெம் மிறைவன் யாமவன் பாணர் நெருதை "வந்த விருந்திற்கு மற்றுதன் னிரும் புடைப் பழவாள் வைத்தன னின்றிக் கருங்கோட்டுச் சீறி யாழ் பனைய மிதுகொண் டிவதி லாள னென்னாது நீயும் வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக் கள்ளுடைக் கலத் தேம் யாமகிழ் துரங்கச் *சென்றுவாய் சிவந்து மேல் வருக

சிறுகண் யானை வேந்துவிழு முறவே.’ (புறம்-ங்கசு) இது மறவன் ஆரமரோட்டல் கூறியது. இவை தன்னுறு தொழில் கூறியன. இவை புறம்.

ஆரமரோட்ட லென்பது பொதுப்படக் கூறவே, வேந்தர்க்கு உதவியாகச் செல்வோரையுங் கொள்க.

உதாரணம் :

'வெருக்குவிடை யன்ன வெருனோக்குக் கயந் தலைப்

புள்ளு ன் றின் ற புலவு இாறு கயவாய் வென் வாய் வேட்டுவர் வீழ்துணை மகா அர் சிறியிலை யுடையின் சுரையுடை வான்மு ளுக நுண் கோற் செறித்த வம் பின் வலாஅர் வல்வி ற் குலாவரக் கே லிப் பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன்புல ந் தழி இய வங்குடிச் சீறுார்க் குமிழுண் வெள்ளை மறுவாய் பெயர்த்த வெண் காழ் தாய வண்காற் பந்த tடையன் பொத்திய சிறுதி விளக்கத்துப் பாணசோ டிருந்த நாணுடை நெடுந்தகை வலம் படு தானை வேந்த ற் குலந்துழி யுலக்கு ! நெஞ்சறி துணையே'(புறம்-உச)

(பாடம்) 1 சீறிலை 2 வெரு வந்துமுகத்துவே:

3 கிழித்தன்றே: 4 கனந்தார்த் துஞ்சு?,

'கன தற்றுஞ் சு? 5 ‘நெரு நல்’ 6 செறு நா சிவந்து',