பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-டு 安窃了

கால்கோள்-கல்லுறுத்து இயற்றுதற்குக் கால்கோடலும், நாட்டிய பின்னர் அவன் ஆண்டுவருதற்குக் கால்கோடலும் என இருவகையாம்;

உதாரணம் :

' வரையதை சூழ் கிடக்கை மாத்தாட் பெருங்கல்

வரைய ை செய்யிய வம்மோ-வரையறை வாப் பெரும் புகழ் வல்வேல் விடலைக்கு மோசாற் றாற் செய்வ துடைத்து.' இது வரையறை செய்யிய வம்மோ என ஒருவனைத் தெய்வ மாக நிறுத்துதற்கு இடங் கொள்ளப்பட்டமையானும், அவ் விடத்துக் கால் கோடலானுங் கால்கோள்.

"காப்பு நூல் யாத்துக் கடிகமழ் நீசாட்டிப்

பூப் பலி பெய்து புகைகொளி இ-மீப்படர்ந்த காளை தடுகற் சிறப்பயர்ந்து கால் கொண் மி னாளை வசக் கடவ நாள்,' இது நட்டுக் கால்கொண்டது.

'இல் லடு கள்ளின் சில்குடிச் சிறு ர்ப் புடை நடு கல்லி னாட்ப வி யூட்டி நன் னி தாட்டி" நெய்த் த ைஐக் கொளீ இய" மங்குன் மாப் புகை மறுகுடன் கமழு மருமுனை யிருக்கைத் தாயினும் வகிமிடற் த சவுறை புற் றத் தற்றே நாளும் புரவலர் புன்க னோக்க திரவலர்க் கருகா தீயும் வண்மை யுரைசா னெடுத்த கை யோம்பு மூசே.” (பு ஐம் - உசு) இதன் கண்ணும் அது வந்தவாறு காண்க.

நீர்ப்படை-கண்டு கால்கொண்ட கல்லினை நீர்ப்படுத்துத் தூய்மை செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டிய வழி நீராட்டுதலுமென இருவகையாம்:

உதாரணம் :

"வாளமர் வீழ்ந்த மறவோன் கலீர்த்தொழுக்கிக் கேளி எடையக் கிளர்ந்தெழுந்து-நீள் விசும்பிற்

(பாடம்) 1 வரக்கடவா? 2. நன்ன ராட்டி’

3 தின்னறைக் கொளிஇ?