பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


في : بني

தொல்காப்பியம்-பொருளதிகாரம் -உரைவளம்

கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்க விர்ப்படுத்தார் கண்ணி னின்று.”

இது நீர்ப்படை.

'பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன் கல் சொகி ந் த ட் டிய நீரே தொல்லை :ைான்வழங்கு நீரினுந் துய்தே பதன ற் கண்ணி சருவியுங் கழி இத் தெண்ணி ராடுமின் தீர்த்த மா மதுவே. ’’ இது நாட்டி நீராட்டியது. நடுதல்-கல்லினை நடுதலும், அக் கல்லின்கண் மறவனை நடு

தலுமென இருவகையாம்,

உதாரணம்:

சீர்த்த துகளிற் தாய்த் தெய்வச் சிறப் பெய்த நீர்ப்படுத் தற்கு நிலை குறித்துள்-போர்க்கனத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக்" கன்னட்டார் கல் சூழ் கடத்து.'

இது கல் நாட்டியது. 'கோள்வாய்த்த சியம்போற் கொற்ற வர்தம் மா வெறிந்து வான்வாய்த்து வீழ்ந்த மத வேலாய்-தாள்வாய்த் திடைகொன லின் றி யெழுத்துடைக் கல்வாய் மடை கொளல் வேண்டு மகிழ்ந்து.' இது மறவனை நாட்டியது. ர்ேத்தகு சிறப்பிற் பெரும்படை~அவன் செய்த புகழைத்

தகும்படி பொறித்தலும், அக் கல்லைத் தெய்வமாக்கி அதற்குப் பெருஞ் சிறப்புக்களைப் படைத்தலுமென இருவகையாம்;

உதாரணம்:

"கைவினை மாக்கன் கலுழக்க னோக்கிழந்து செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார்-மொய் போர் மறவர் பி ைம்பிறக்கி வாள் வாய்த்து வீழ்ந்தோன் பிற பெயர் சூழ் கன்மேற் பெரிது.”* இது பெயர் முதலியன பொறித்தது.

{ijiru to J | பெயர் பொதிப்