பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


盛。 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

புறப்பொருள் என்பன இரண்டு பொருண்மையினும் எஞ்சி நின் தன கூறினமையின் ."

இதன் தலைச்சூத்திரம் என்னு தலிற்றோ எனின், தொடர் மொழிக்கட் பொருள் இயையுமாறு உணர்த்திற்று.

(இ.ஸ் இசைதிரிந்து ஒலிப்பினும் பொருள் இயையும்; அவ்வழி அச்சொற்கு அங்கமாகிய அசை திரிந்தொலியா என்ற வாது.

என்றது, சொலலொடுசொல் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடராது பிறிதோர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட் டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும்வழி அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படுமாறாயிற்று".

உதாரணம் :

கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் றதைந்த 55ನಕ 63ಾಗಿ L ST மார்பி னஃதே மையில் நுண்ஞாண். துதல திமையா நாட்டம் இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் விேலும் உண்டத் தோலா தோற்கே

1. அகம், புறம் எனப் பகுத்துரைக்கப்படும் இருவகை ஒழுகலாறுகள் பற்றிய இலக்கணங்களிலும் இதுவரை கூறப்படாது எஞ்சியுள்ள பொருளினது இலக்கணங்கறுவது இவ்வியாைதலின் இதனை ஒழியியல்" என்ற பெயராற் கூறு தலும் தவறாகாதென்பதாம்.

2. இதன் தலைச்சூத்திரம்-இப்பொருளியலின் முதற்குத்திரம். 8. சொல்லுக்கு அங்கமாகிய அசையாவன சொல்லின் கூறுகளாகிய பகுதி விகுதி, இடைநிலை முதலிய சொல்லுறுப்புக்கள்.

4. அசை திரிக்து ஒலியாமையாவது, சொல்லொடு சொல் தொடர்ந்து பொருள் கொள்வதற்கேற்றவாறு இனம் ஒத்த தொடர்மொழிகளாற் குறிக்கப்படாது வேறு. வேறு தொடர் மொழிகளாற் கூறப்பட்டாலும் அம்மொழிகளின் உறுப்புக்க னாகிய அசைச் சொற்கள் திரியாது கின்ற கிலையிலே பொருட்டொடர்புடையன வாய்த் தம்முள் இயைந்து பொருள் தருதல்.

5. 'என்றது, சொல்லொடு சொல் தொடர்புபடும் வாய்பாட்டாற்றொஏ து பிறிதேரர் வாய்பாட்டாற் நொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயிற்பொருள் இயையும். அவ்வழி அசைச் சொற்கள் திரியாது கின்ற நிலையே பொருள்படு மாறாயிற்று' .

என இவவுரைப்பகுதி அமைந்திருத்தல் வேண்டும்.