பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா சக #so. 5

சி ைதத்தானைச் செய்வ தெவன்கொலோ எம்மை நயந்து நலஞ்சிதைத் தான் ; மன்றப் பனைமேன் மலைமாந் தளிரே நீ தொன்றிவ் வுலகத்துக் கேட்டு மறிதியோ மென்றோள் நெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன் நன்று தி தென்று பிற :

நே யெரி யாகச் சுடினுஞ் சுழற்றியென் ஆயித முள்ளே கரப்பன் கரந்தாங்கே நோயுறு வெந்நீர் தெளிப்பிற் றலைக்கொண்டு வே வ தளித்திவ் வுலகு ; மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றிர் நலி தருங் காமமுங் கெளவையு மென்றிவ் வலிதில் உயிர்காவாத் துரங்கியாங் கென்னை தலியும் விழுமம் இரண்டு ;

எனப்பாடி, இனைந்துநொந் தழு தனள் நினைந்து நீ டுயிர்த்தனள் எல்லையும் இரவுங் கழிந்தனவென் றெண்ணி எல்லிரா, நல்கிய கேள்வன் இவன்மன்ற மெல்ல மணியுட் பரந்தநீர் போலத் துணிபாங் கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள் நல்லெழின் மார்பனைச் சார்ந்து'. (கலி. 142)

இதனுள் அந்திக்காலத்தே கையற வெய்திப் பின்னர்ச் சான்றோரை நோக்கிக் கூறுகின்றவள் புல்லாரா மாத்திரையென அவனோடு புணர்ச்சி நிகழ்ந்தமையும் யாவருங் கேட்ப நக்கழுது அல்லலுறி இயானெனப் பெயரும் பெற்றியுங் கூறிப், புல்லிப் புணரப்பெறின் ஈ திகழ்ச்சியன் றாமெனக் கூறத்தகாதன கூற லான் மடன் தன்னை இறந்தவாறுந், தெள்ளியே மென்றத னானும் எள்ளி யிருக்குவ னென்றதனானும் வருத்தமிறந்த வாறுங், கோடுவாய் கூடா' என்பது முதலாகக் கொன்றை

1. மடன்-மகளிர்க்குரிய குணங்களில் ஒன்றான மடப்பம். வருத்தம். ஆற்றாமை. மருட்கை-வியப்பு மிகுதி என்றது தலைவியது வனப்பு மிகுதியினை, இக்கான்கு பொருளுங் கைகடந்தனபோலக் கூறுங்கற்றுக்கள் தலைமகன்பால் கிகழ்ந்தவாற்றினை இங்கெடுத்துக் காட்டிய 142-ஆம் கலியிலும் அதற்கு கச்சி. னார்க்சினியர் தந்த விளக்கத்திலும் கண்டுணர்க.