பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


詹”烹、 தொல்காப்பியம் . பொருளதிகாரம்

(இ-ள்.) உயர்மொழிக்கு உறழுங் இளவியும் உரியஇன்பம் உயர்தற்குக் காரணமான கூற்று நிகழுமிடத்திற்கு எதிர் மொழியாக மாறுபடக்கூறுங் கிளவி நிகழ்தலு முரிய ஐயக்கிளவி ஆஉேவிற்கு உரித்தே-கூறுவேமோ கூறேமோ என்று ஐயமுற்றுக் கூறுஞ் சொல் தலைவற்குரித்து (எ-று.)

உறழுங்கிளவியைப் பொதுப்படக் கூறினார். தோழி உயர் மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்து கூறலுந், தலைவன் உயர் மொழி கூறியவழித் தோழி உறழ்ந்து கூறலுந் தலைவன் உயர் மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்து கூறலுந் தலைவி உயர் மொழி கூறியவழித் தோழி உறழ்ந்து கூறலுங் கோடற்கு.

  • சுணங்கணி வனமுலை' (கலி. 60) என்னுங் குறிஞ்சிக் கலியுள்,

'என்செய்தான் கொல்லோ இஃதொத்தன் தன்கண்

பொருகளிறு அன்ன தகைசாம்பி யுள்ளுள் உருகுவான் போலும் உடைந்து'

எனத் தோழி கூறியவழித் ,

தெருவின்கட், காரணமின்றிக் கலங்குவார்க் கண்டு..எவன்'

எனவும்,

"" அலர்முலை யாயிழை நல்லாய் கதுமெனப்

பேரம ருண்கணின் தோழி உறீஇய ஆரஞர் எவ்வ முயிர்வாங்கும் மற்றிந்நோய் தீரு மருந்தருளாய் ஒண்டொடி: நின்முகங் காணும் மருந்தினேன் என்னுமால் நின்முகந் தான் பெறின் அல்லது கொன்னே மருந்து பிறிதியாது மில்லேற் திருந்திழாய்

1. உயர் மொழியாவது, காதலரிடையே இன்பம் உயர்தற்குக் காரணமாகிய உரையாடல்.

2. உறழுங்கிளவியாவது, ஒருவர் ஒன்று கூறினால் அதற்கு எதிர்மொழியாக மதுத்துக்கூறும் உரையாடல்.

  • பொதுப்படக் கூறுதலாவது ஆடவர் மகளிர் இருபாலார்க்கும் ஒப்ப அரியதாகக் கூறுதல்,