பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ffછત્ર છે தொல்காப்பியம் - பொருளதிகாரம்

அதனானே யன்றே :

(' 'பால் மருள் மருப்பின் உரல்புரை பாவடி.’’) என்னும் பாலைக்கலியுள்,

'கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான்

பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையும்.' (கலி. உக) எனக் கூறினாள் என்று கொள்க." ) از پايه حي

நச்சினார்க்கினியம் :

இது, தோழி அறிவுடையளாகக் கறலும் அமைகவென் சின்றது.

(இ-ள்.) உறுகண் ஒம்பல் தன் இயல்பு ஆகலின் - தலை விக்கு வந்த வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக் கடனாதலின், தோழிகண் உரன் உரியதாகும் தோழிமாட்டு அறிவுளதாகக் கூறல் உரித்தாகும் (எ-று.)

பான் மருண் மருப்பின் (கலி. 21) என்னும் பாலைக் கலியுட்,

பொருள் தான் - பழவினை மருங்கில் பெயர்பு பெயர்புறையும் அன்ன பொருள்வயின் பிரிவோய்' (கலி. 21)

எனத் தோழி அறிவுடையாளாகக் கூறியவாறு காண்க.

  • பிண்ட நெல்லின் அள்ளு ரன்ன என் ஒண்தொடி ஞெகிழினும் நெகிழ்க சென்றி பெருமநின் தகைக்குநர் யாரோ' (அகம். 46)

என்பது உறுகண் காத்தற்பொருட்டாகத் தலைவி வருந்தினும் நீ செல்லென்றாள் தலைவன செல்லாமை அறிதலின்.

'கிழவர் இன்னர் என்னாது பொருள்தான் பழவினைமருங்கிற் பெயர்வு உறைக பும் எனத் தோழி தலைவனை நோக்கிக் கூறும் கூற்றில் அவளது அறிவுடைமை மிக்குத் தோன்றியவாறு காணலாம்.

2. உதுகண் - துன்பம். ஒம்புதல் - பரிகரித்தல் :

வருமுன் அறிக் து நீக்குதல் உசன் - அறிவின் திண்மை,