பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருளி யல் - நூற்பா சக 新”š*态

ஒன்றென முடித்தலான் தலைவி உரனுடையளெனக் கூறலுங் கொள்க. (சடு)

ஆய்வுரை :

இது தோழிக்கு இன்றியமையாததோர் இயல்பு உணர்த்து. கின்றது.

(இ- ள்) களவொழுக்கத்தில் ஒழுகும் காதலர் இருவர் க்கும் நேரக் கூடிய இடையூறுகளை முன்னரே உய்த துணர்ந்து அவை நிகழாதவாறு பாதுகாத்தல் தோழியின் பால் எதிர தாக்காக்கும் அறிவின் திண்மை இன்றியமையாது நிலைபெறற்குரியதாகும (sт- іру. )

உறுகண்-காதலர் வாழ்க்கையில் வந்து உறுவன வாகிய இடையூறுகள். ஒம்பல் வாராது தவிர்த்தல். 'தன்' என்றது, தோழியை, தோழி கண் உரன் உரியதாகும் என இயையும். உரன்-அறிவின்திண்மை, உர னென்னுந் தோட்டியான் ஒரைந் துங்காப்பான்’ (திருக்குறள். 24) என்புழி உரன் என்னுஞ. சொல் அறிவின் திண்மை என்ற பொருளில் ஆளப்பெற்றுள்ளமை

காண்க . .

உங்கள். உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே,

இளம் பூரணம் :

என் - எனின். இதுவு மது, !

( இ-ள் ) உயர்த்துச் சொல்லுங் கூற்றும் உ.சித்து தோழிக்கு என்றவாறு.

" தாமரைக் கண்ணியை தண்நறுஞ் சாந்தினை

நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறுTஉம் அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே...' (கலி, நி.)

1. அதுவும் தோழிக்குரியதோன் மரபு வழுக்காத்தலை நுதலிற் று என்பதாம்.