பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிபாருளியல் நூற்பா கே. ፱፻፹፰፻፭

யாவருஞ் சான்றாவார் எனக் கூறி ஒப்பு முதலா மேற் கூறப்பட்டன. உள் பொருளாதலை நிறுவியவாறு ணர்க .

இங்ங்னம் ஆசிரியர் தொல்காப்பியனாரால் காட்டலாகப் பொருள்' எனக் கூறப்பட்ட பொறியுணர்வுக்குப் புலப்படாத போருள்களை உண்மை மாத்திரம் உணர்த் திப் பிழம்புணர்த்தப் படாதன.' என்ற பகுப்பினுள் அடக்குவர் இறையனார் களவியலுரையாசிரியர்.