பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f: தொல் காப்பியம் பொருளதிகாரம்

விவது கொல்லென் வருந்திய உடம்பே. (நற்றிணை 284) இஃது, உணர்வுடையதுபோல இளிவரல் பற்றிக் கூறியது.

ஈதலுந் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச் செய்வினை கைம் மிக எண்ணுதி யவ் வினைக்கு அம்மா அரிவையும் வருமோ எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே." (குறுந் 63)

இது, மறுத்துரைப்பதுபோல நெஞ்சினை இளிவரல்பற்றிக் கூறியது.

பின்னின்று துர க்கும் நெஞ்சம் நின் வாய்

வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களை மா' (அகம்.3)

என்பதும் அது.

'விசும்புற நிவந்த (அகம் . 131) என்பதனுள் ,

'வருகவென்னுதி யாயின் வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே’

o

என்பது, மறுத்துரைப்பதுபோற் றறுகண்மைபற்றிய பெருமிதங் கூறிற்று. ஏனை அச்சமும் மருட்கையும் பற்றியன தலைவன் கூற்று வந்துழிக் காண்க. இவை நெஞ்சை ஆண்பாலாகக் கூறியன.

  • மன்றுபா டவிந்து’’ (அகம் . 128) என்பதனுள் =நெஞ்சம்...தளசடி தாங்கிய சென்ற தின்றே’’ என்பது உறுப் புடையதுபோல் அழுகைபற்றிக் கூறியது.

'குறுநிலைக் குரவின்' (நற்றிணை 56) என்பது உறுப்பும் உணர்வுமுடையதுபோல இளிவரல்பற்றிக் கூறியது.

'அறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே." - (கலி. 123)

இஃது, உணர்வுடையதுபோல் நகைபற்றிக் கூறியது.

'கோடெழி லகலல்குற் கொடியன்னார் முலைமுழ்கிப்

பாடழி சாத்தினன் பண்பிறிை வரினெல்லா ஊடுவேன் என்பேன்மன் அந்நில்ையே அவற்காணிற் கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே." (ఉ68- 67)