பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கல் தொல்காப்பியம் . பொருளதிகாரம்

  • கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்

தின்னு மவர்க்காண லுற்று” (குறள், ! 244) எனக் கண்ணினைச் செல் வனவாகக் கூறினாள். (அ)

ஆய்வுரை: இது, தலைமகட்குரியதோர் திறம் உணர்தது கின்றது .

{இ-ள்) தலைமகள் தனது உடல் வனப்பு வேறுபட்டுத் தனிமை யுறுங்கால் தலைமகனது பிரிவினைத் தன்னுடைய தோள் முதலிய உறுப்புக்கள் முன்னமே உணர்ந்தனபோலப் பொருந்திய வகையாற் கூறவும் பெறும் எ-று.

  • புணர்க்கவும்' என்னும் உம்மை அடுத்துவரும் நூற்பா வின் பொருளைத் தழுவி நிற்றலின் எதிரது தழி இய எச்சவும்மையாகும்.

அ. உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்’

என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக் சிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை.

இளம் பூரணம் :

(இ ள்.) இஃது உடம்பும் உயிரும் மெலிந்த இடத்தும் இவை என்னுற்றன எனக் கூறினல்லது, கிழவோன் உள் வழிப் படர்தல் கிழத்திக்கு இல்லை என்றவாறு. * ..., (ib۔ e)

'கதுமெனத் தாநோக்கித் தாமே சலுழும்

இதுநகத் தக்க துடைத்து' (குறள் ககனக.)

எனவும்:

'ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட்டது' குறள்.ககஎசு) எனவும் வரும், )رقيه( நக்கினார்க்கினியம்

இது, தலைவனொடு வேறுபட்டுழிப் பிறப்பதோர் வழு வமைதி கூறுகின்றது. -

(இ-ள்) உடம்பும் உயிரும் வாடியக்காலும் தன் உடம்பும் உயிரும் தேய்ந்து கூட்டமின்றி இருந்த காலத்தும், இவை என் 1, வாடுதல்-மெலிதல், என் உற்றன-என்ன வருத்தம உற்றன. கொல்அசைகிலை. 'வாடியக்காலும் என்பது கச்சினார்க்கினியர் உரையிற்கண்ட பாடம்.