பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா க

பகலே பலருங் காண நாண் விட்

டகல்வயற் படப்பை யவனுரர் வினவிச்

சென்மோ வாழி தோழி' (நற்றினை. க}ே என்றது கோழியொடு உசாவியது. நச்சினார்க்கினியம் :

இதுவும் அது.

(இ - ள்) ஒருசிறை - தன் உள்ளத்து நின்ற தலைவனை யொழியப் போத்து நின்றது : நெஞ்சகொடு உசாவுங் காலை : தானுந் தன் நெஞ்சமும் வேறாகநின்று கூட்டத்திற்கு உசாவுங் காலம்; உரியதாகலும் உண்டென மொழி.ப - தலைவிக்குரித்தா தலும் உண்டென்று கூறுவர் புலவர் (எ . மு.

உம்மையால் தோழியுடன் உசாவுங்காலமும் உண்டு என்று: கொள்க: உப மை எச்சவும்மை. இது தலைவனை வேறுபடுத் துத் தானும் நெஞ்சமும் ஒன்றாய் நின்று உசாவுதலின் வழுவா யமைந்தது . இது பாண்டு நிகழுமெனின் இவனொடு கூடாமை யின் இவன் ஆற்றானாவனென்றானும் உணர்ப்புவயின் வாரா ஆமற். கட் (தொல். பொ. 150) புலக்குமென்றானும் பிறவாற்றாணு மென்றானும் உசாவும்.

"மான மறந்துள்ளா நாணிலிக் கிப்போர்

புறஞ்சாய்ந்து காண்டை ப்பாய் நெஞ்சே புறழ்ந்திவனைப் பொய்ப்ப விடே எ மெனநெருங்கில் தப்பினேன்

என்றடி சேர்தலு முண்டு' (கலி 39 )

என வரும்.

பகலே எலருங் காண (நற். 365)

என்ற து, தோழியோடு உசாவியது. {&0)

1. யேர்ந்து கின்று என்றிருத்தல் வேண்டும்:

2. காலை-காலம், கிழத்தி தனித்திருக்து கெஞ்சுமெ டு - ச வுங்காலம் உரியதாகலும் உண்டு. எனவே . மமையால் தோழியொடு 2. சாவுங்காலம் உரிய தாகலும் உண்டு எனக் கொண்டார் கச்சினார் க் கினியர்.

இதன் கண் காலை என்பது, காலத்தில்' என இடம்பொருளில் ஆளப் பெற்றிருத்தலால் அதனை உரியது' என்னும் பயனிலைக்குரிய எழுவாய்ப்பெயராகக்

  • - - - - 4 - - - r கோள்ளாமல் கிழத்தி தனி து கின்று கெஞ்சமொடு உசாவுங் காலத்துக் கிழவோ ற் * * * ... - - や 4 - مه ش -. له ه - o • * சேர்தல் உரியதாக லும் உண்டு జాజ్పణణ: சூத்திரத்திலுள்ள கிழவோற்சேர்தல்: என்பதனை எழுவாயாக ஈண்டு வருலித்து:ைத்தல் மிகவும் பொருத்தமுடையதாகும்.