பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம் பொருளதிகாரம் ئي .يَ

உயர்மலை நாடற் குரைத்தல் ஒன்றோ துயர்மருங் கறியா அன்னைக் கிந்நோய் தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ செய்யா யாதலிற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த செயலை கந்தளிர் அன்னவென் மதனின் மாமைப் பசலையுங் கண்டே' (நற்றிணை.உசசர்

என வரும். தோழி யறத்தொடு நிற்றல் வருகின்ற சூ

ه iس: ja fijي

ម៉ឌី សារធំក្លាយម៉ៅ :

இது, தலைவியால் தோழிக்கு வருவதோர் வழுவமைக்கின் நீ . -

(இ) - ள்) அறத்தோடு நிற்குங் காலத்தன்றி - தலைவி இக் அளவினைத் தமர்க்கறிவுறுத்தல் வேண்டுமென் னுங் கருத்தின னாகிய காலத்தன்றி; தோழி அறத்தியன் ய, பிலளென் ப-தோழி அறத்தி னியல்பாகத் தமர்க்குக் கூதும் முறைமையிலனென்று கூறுவர் புலவர் (எ று.)

இ2:ம் முதலியன. தலைவி களவின்கண்ணே கற்புக்கடம் பூண்டு ஒழுகு

காலமாவன நொதுமலர்வரைவும் வெறியாட்டெடுத்

கின்றாளை நொதுமலர் வரவைக் கருதினார் என்பது உம், இற் பிறந்தார்க்கேலாத வெறியாட்டுத் தம்மனைக்கண் நிகழ்ந்தது உந் தலைவிக்கிறந்துபாடு பிறக்குமென்று உ . கொண்டு அவை பிறவாமற் போற்றுதல் தோழிக்குக் கடனாதலின் இவை நிகழ்வி தற்கு முன்னே தமர்க்கறிவித்தல் வேண்டும்; அங்ங்ணம் அறிவியா திருத்த லின் வழுவ யடைந்தது.

'இன்றியாண் டை யனோ தோழி குன்றத்துப்

பழங்குழி யசழ்ந்த கானவன் கிழங்கின் கண் ண | ன் து மணி பெறு உ. நாடன்

    • ജ്ഞ അമ്മ ബ

ു.

1. அ.முத் தொடு ந்ேகுங்காலம் ஆவது தலைவியை அயல: மனம்பேன்

என் விவருதலும் தலைவியின் மெலிவறிக்த செவிலி அம்மெலிவு நீங்க வேலனைக்

கொண்டு வெறி: ட் டு நிகழ்த் துத இம் முதலியன் கிகழும் நிலையில் உயிரினுன்

数 * $. چاہ : * زن:ئ همئنټ ٤يمېنېني په غټ

சிறந்த தலைவனொடு தனக்குளதா கிய கட்பினைப் ப்ெற்றோர்க்கும் புலப்படுத்தல்

--- - - м - 、 ..3 、 - ぶ ^3 ". . . بیم -

84 # ff # எ கிண்ணம் தலைவியின் உள்ளத்தே தோன்றி அதனை த்

தோழிக்குப் புலப்படுத் துங்காலப் , அக்காலத்தி லன் றித் தோழி செவிலிக்கு அறத் தொடு விற்றலை மேற்கொள்ளுதல் இலன் எனவே தலைவியின் குறிப்புணர்ந்த

- - - - - , حي . : --- , 3 י பின்னரே தோழி அத்தொடு கிற்றற்குரிiள் ஏ ன்ற வாறாம்.